← Back

Karaivathu Kadaley Song Lyrics

Singer : Saindhavi Music by : A Praveen Kumar Lyrics by : Babu Christian Female : Karaivadhu kadale Karai thodum alaiye Kannam thaandi thalaiyanai Thoduvaai…yeno! Female : Uraivadhu udale Uyir thodum unaiye Ullam thaandi uraipadhum Neeye… neeye… Female : Maayam thanthaai En vaazhvai maatri Kaayam endraai En vaazhvin meedhi Female : Saayam thanthaai En kaadhal thaalil Dhaayam vendraai En uyirai veesi Female : Karaivadhu kadale Karai thodum alaiye Kannam thaandi thalaiyanai Thoduvaai…yeno! Female : Hmmm.. Nee illaadha idangalai Manadhidam maraikkave Imaigalai moodinen… Orumurai karuvarai Endre nee maarividu uyire Female : Nee illaadha pozhudhinai Kangalidam maraikkave Ennaiye maraithen… Urave nee indru vandhuvidu Female : Un kanavugal kaanave Vidindhumae naan vizhikkavillai Irundhumae naan irakkavillai Kanave nee konjam serndhuvidu… Female : Haa..aaa..haa..aa…haa…aaa….
பாடகி : சைந்தவி இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார் பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டியன் பெண் : கரைவது கடலே கரை தொடும் அலையே கண்ணம் தாண்டி தலையனை தொடுவாய்… ஏனோ! பெண் : உறைவது உடலே உயிர் தொடும் உனையே உள்ளம் தாண்டி உறைப்பதும் நீயே… நீயே… பெண் : மாயம் தந்தாய் என் வாழ்வை மாற்றி காயம் என்றாய் என் வாழ்வின் மீதி பெண் : சாயம் தந்தாய் என் காதல் தாளில் தாயம் வென்றாய் என் உயிரை வீசி பெண் : கரைவதே கடலே கரை தொடும் அலையே கண்ணம் தாண்டி தலையனை தொடுவாய்…ஏனோ! பெண் : ஹ்ம்ம் நீ இல்லாத இடங்களை மனதிடம் மறைக்கவே இமைகளை மூடினேன்… ஒருமுறை கருவறை என்றே நீ மாறிவிடு உயிரே பெண் : நீ இல்லதா பொழுதினை கண்களிடம் மறைக்கவே என்னையே மறைத்தேன்… உறவே நீ இன்று வந்து விடு பெண் : உன் கனவுகள் கானவே விடிந்துமே நான் விழிக்கவில்லை இருந்துமே நான் இறக்கவில்லை கனவே நீ கொஞ்சம் சேர்ந்துவிடு… பெண் : ஹா ..ஆ..ஹா ..ஆ..ஹா ..ஆ..