← Back

Thathi Thaavum Paper Naan Song Lyrics

Singer : Karthik Music by : Yuvan Shankar Raja Chorus : ……………………. Male : Thathi thaavum paper naan Ennai boata pola senjaalae Kick yethi yethithaan Ennai kavuthaalae Male : Inku pona penna naan Vandhu wine-a oothi ponalae Mappu yethi yethithaan Mella odachaalae Male : Enna paduren enna pesuren Ennaku puriyavillai Engu pogiren enna pannuren Ethuvum theriya villai Male : Unsondham naan en anbu nee Un mummy en anti…ee Un sister-um..en brother-pol Endrumae naan vazhalam va va Chorus : …………………………….. Whistling : …………………………. Male : Sattai packet-il vaikira Cigaratte packet-ah maarura Heart-u pakkathil chellama Seendura-aahhhh Male : Hero honda-va otturen Hero-polavae mathura Zero pakkathil koduthaan Podura-aahhhh Male : College poyum therala Knowledge edhuvum yerala Marriage panna thevala Maanae udanae va Male : Tha tha thaathi thaavum Tha tha thathi Thathi thavum paper naan Ennai boata pola senjaalae Kick yethi yethithaan Ennai kavuthaalae Male : Inku pona penna naan Vandhu wine-a oothi ponalae Mappu yethi yethithaan Mella odachaalae Male : Town-nu bus-ula yeriyae Ticket vangi ne neetuna Vethu ticket-um Lottery aagumae Male : England-huku raniya English ne pesina ABCD-a nesikka thonumae Male : Incomeing calluku kasuilla Outgoing callukum kasuilla Un number thavira pesala Maanae udanae vaa.. Male : Thathi thaavum paper naan Ennai boata pola senjaalae Kick yethi yethithaan Ennai kavuthaalae Male : Hmmm…inku pona penna naan Vandhu wine-a oothi ponalae Mappu yethi yethithaan Mella odachaalae Whistling : …………………………
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா குழு : …………………………… ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான் என்னை போட்ட போல செஞ்சாளே கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே ஆண் : இங்க் போன பேனா நான் வந்து ஒயின ஊத்தி போனாளே மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே ஆண் : என்ன பாடுறேன் என்ன பேசுறேன் எனக்கு புரியவில்லை எங்கு போகிறேன் என்ன பண்ணுறேன் எதுவும் தெரியவில்லை ஆண் : உன் சொந்தம் நான் என் அன்பு நீ உன் மம்மி என் ஆன்டி உன் சிஸ்டரும் என் பிரதர் போல் என்றுமே நான் வாழலாம் வா வா குழு : ………………………… விஷ்லிங் : ………………………… ஆண் : சட்டை பாக்கெட்டில் வைக்கிற சிகரெட் பாக்கெட்டா மாறுறா ஹார்ட்டு பக்கத்தில் செல்லமா சீண்டுறா …. ஆண் : ஹீரோ ஹோன்டாவ ஓட்டுறேன் ஹீரோ போலவே மாத்துறா ஜீரோ பக்கத்தில் கோடுதான் போடுறா … ஆண் : காலேஜ் போயும் தேறல நாலேஜ் எதுவும் ஏறல மேரேஜ் பண்ணா தேவல மானே உடனே வா ஆண் : தா தா தத்தி தாவும் தா தா தத்தி தத்தித் தாவும் பேப்பர் நான் என்னை போட்ட போல செஞ்சாளே கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே ஆண் : இங்க் போன பேனா நான் வந்து ஒயின ஊத்தி போனாளே மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே ஆண் : டவுனு பஸ் உள்ள ஏறியே டிக்கெட் வாங்கி நீ நீட்டுன வெத்து டிக்கெட்டும் லாட்டரி ஆகுமே ஆண் : இங்கிலாந்துக்கு ராணியா இங்கீலிஷ் நீ பேசினா எபிசிடிய நேசிக்க தோணுமே ஆண் : இன்கமிங் கால்க்கு காசு இல்ல அவுட்கோயிங் காலுக்கும் காசு இல்ல உன் நம்பர் தவிர பேசல மானே உடனே வா ஆண் : தத்தித் தாவும் பேப்பர் நான் என்னை போட்ட போல செஞ்சாளே கிக் ஏத்தி ஏத்திதான் என்னை கவுத்தாளே ஆண் : ஹம் இங்க் போன பேனா நான் வந்து ஒயின ஊத்தி போனாளே மப்பு ஏத்தி ஏத்திதான் மெல்ல உடைச்சாளே விஷ்லிங் : …………………………