← Back

Anju Viral Kenjudhadi Song Lyrics

Singers : S. Janaki and P. Jayachandran Music by : Manoj – Gyan Male : Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae Female : Sittridai kattikkolla thudikkiradhu Vekkam vandhu thadukkiradhu Male : Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu Male : Senthaenae ennai thandhaenae Innum sandhaegam enna penmaanae Female : Sandhaegam illai ennodu Indha pen dhaegam endrum unnodu Male : Kaadhalukku kaaval thollai Female : Ahaaa Male : Kaaththirundhaal laabam illai Female : Haa Palliyarai vaasal varai Nee nadandhaal theerum tholai Male : Kattil undu methai undu kadhai padikka Female : Aaah Male : Pakkam vandhu muthamondru thaa Female : Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu Male : Kaloorum idhazh thaenaaru Adhai allaamal sugam theeraadhu Female : Thallaadum udal poondhaeru Adhai killaamal vandhu nee saeru Male : Koondhalukkum vaasam undu Female : Aaah Male : Aadharippaen naanum indru Female : Heyy janalukkum kangal undu Kaapaatru saedhi solu Male : Sathamindri vithaigalai padithidavaa Female : Aaaaha Male : Muthakadhai mudithida vaa Female : Hmmmm Female : Anju viral kenjudhadi Vanji unnai paarthu Panjanayil thanjangodu Nenjamdhannai saerthu Male : Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae Konjudhadi anjugamae Minjudhadi sanjalamae Male : Kattil undu methai undu kadhai padikka Pakkam sendru muththamondru thaa….
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான் ஆண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே.. பெண் : சிற்றிடை கட்டிக் கொள்ள துடிக்கிறது வெட்கம் வந்து தடுக்கிறது… ஆண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து ஆண் : செந்தேனே என்னைத் தந்தேனே இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே பெண் : சந்தேகம் இல்லை என்னோடு இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு ஆண் : காதலுக்கு காவல் தொல்லை… பெண் : ஆஹாஹ்.. ஆண் : காத்திருந்தால் லாபம் இல்லை பெண் : ஹாஹ்… பெண் : பள்ளியறை வாசல் வரை நீ நடந்தால் தீரும் தொல்லை ஆண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க பெண் : ஆஆஹ் ஆண் : பக்கம் வந்து முத்தமொன்று தா பெண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி உனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து ஆண் : கள்ளூறும் இதழ் தேனாறு அதை அள்ளாமல் சுகம் தீராது பெண் : தள்ளாடும் உடல் பூந்தேரு அதை கிள்ளாமல் வந்து நீ சேரு ஆண் : கூந்தலுக்கும் வாசம் உண்டு பெண் : ஆஆஆஹ்… ஆண் : ஆதரித்தேன் நானும் இன்று பெண் : ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு காப்பாற்ற சேதி சொல்லு ஆண் : சத்தமின்றி வித்தைகளை படித்திடவா பெண் : ஆஆஹ் ஆண் : முத்தக் கதை முடித்திடவா… பெண் : ஹ்ம்ம்ம்… பெண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி வஞ்சி எனைப் பார்த்து பஞ்சணையில் தஞ்சம் கொடு நெஞ்சம் தன்னை சேர்த்து ஆண் : கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே.. ஆண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க பக்கம் சென்று முத்தமொன்று தா..