← Back

Akka Magalukku Sadai (Male) Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam Male : Pakkaa padiyilae mukkaa padi Paaththaa iruppaa ennaalum Pakkaa padiyilae mukkaa padi Paaththaa iruppaa ennaalum Male : Uppu kanji koodaiyilae Oththa rosa kondaiyilae Seppu sela nada pottaa Chinna pasangala eda pottaa Male : Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam Akkaa magalukku sadai neelam Adhuthaan avalukku adaiyaalam
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம் அது தான் அவளுக்கு அடையாளம் அக்கா மகளுக்கு சடை நீளம் அது தான் அவளுக்கு அடையாளம் ஆண் : பக்கா படியிலே முக்கா படி பாத்தா இருப்பா எந்நாளும் பக்கா படியிலே முக்கா படி பாத்தா இருப்பா எந்நாளும் ஆண் : உப்புக் கஞ்சி கூடையிலே ஒத்த ரோசா கொண்டையிலே செப்புச் செல நட போட்டா சின்னப் பசங்கள எட போட்டா ஆண் : அக்கா மகளுக்கு சடை நீளம் அது தான் அவளுக்கு அடையாளம் அக்கா மகளுக்கு சடை நீளம் அது தான் அவளுக்கு அடையாளம்