← Back

Isaiyil thodanguthamma Song Lyrics

Singer : Ajoy Chakrabarty Music by : Ilayaraja Male : {Hey hey hey Hey hey.. hey.. Hey hey hey hey.. hey..ho..ho…} (2) Male : Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma.. Vaadum vaalibamae Male : Vasantha kolangalai Vaanin devathaigal Chorus : Kandu rasikka Male : Vanthu koodivittaar Chorus : Ingu namakku ho… Male : Hooo…ooo… Male : Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male : Vasantham kandathamma.. Vaadum vaalibamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male : Aah…aaaa….aaaa…aa… Chorus : Jai…ram chandru ki jai Jai…ram chandru ki jai Male : Theynthu valarum Thaen nilaavae Mannil vaa Theynthidaatha Thee kuzhambaaga Olira vaa Male : Vaanaththil…. Vaanaththil minnidum Vairaththin thaaragai Thoranangal Bhoomikku konduva Chorus : Aah…aaaa….aaa…aa… Male : Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma..aaahaa… Vaadum vaalibamae Male : Aah..aaaa….aaa…. Male : Naalil paadhi Irulil pogum Iyarkkaiyil Vaazhvil paathi Nanmai theemai Thedalil Male : Uyirgalae…ae….ae…. Uyirgalae… Uyirgalae… Ulagilae inbaththai Thedi thedi Grahathukku vanthathae Male : …………………………….. Male : Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Vasantham kandathamma.. Vaadum vaalibamae Male : Vasantha kolangalai Vaanin devathaigal Chorus : Kandu rasikka Male : Vanthu koodivittaar Chorus : Ingu namakku ho… Male : Hooo…ooo… Male : Isaiyil thodanguthamma.. Viraga naadagamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male : Vasantham kandathamma.. Vaadum vaalibamae Chorus : Oh thin thin thin {Thagathin thin Thaga thin thin} (4) Male : Aah…aaaa….aaaa…aa…
பாடகர் : அஜய் சக்ரபர்டி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : { ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹோ ஹோ } (2) ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள் குழு : கண்டு ரசிக்க ஆண் : வந்து கூடிவிட்டார் குழு : இங்கு நமக்கு ஹோ ஆண் : ஹோ ஓ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ குழு : ஜெய் ராம் சந்துரு கி ஜெய் ஜெய் ராம் சந்துரு கி ஜெய் ஆண் : தேய்ந்து வளரும் தேன் நிலாவே மண்ணில் வா தேய்ந்திடாத தீ குழம்பாக ஒளிர வா ஆண் : வானத்தில் வானத்தில் மின்னிடும் வைரத்தின் தாரகை தோரணங்கள் பூமிக்கு கொண்டு வா ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா ஆஹா வாடும் வாலிபமே ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆண் : நாளில் பாதி இருளில் போகும் இயற்கையில் வாழ்வில் பாதி நன்மை தீமை தேடலில் ஆண் : உயிர்களே உயிர்களே உயிர்களே உலகிலே இன்பத்தை தேடி தேடி கிரகத்துக்கு வந்ததே ஆண் : …………………………. ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே ஆண் : வசந்த கோலங்களை வானின் தேவதைகள் குழு : கண்டு ரசிக்க ஆண் : வந்து கூடிவிட்டார் குழு : இங்கு நமக்கு ஹோ ஆண் : ஹோ ஓ ஆண் : இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே குழு : ஓ தின் தின் தின் { தகத்தின் தின் தக தின் தின் } (4) ஆண் : ஆ ஆஆ ஆஆ ஆ