← Back

Konjam Konjam Song Lyrics

Singer : Mahua Cumbatt Music by : Yuvan Shankar Raja Female : ………………… Female : Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai Female : Veliyilae maraithenae Viruppamaai ninaithenae Enakkullae irandaanen Ithu kadhal thaana puriyavillai Chorus : Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae Female : Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai Female : Ivan irula illai oliya Enakkul kuzhappam puriyavillai Ivan virala illai nagama Chinna thayakkam Female : Enakkul ivan mella Ivanukkul naan mella Ithu sariya puriyavillai Kaadhal varavillai vanthuvidu Vazhi illai Vanthu vittadha puriyavillai Chorus : Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae Female : Engo irunthaan Ennul nuzhainthaan Eppadi pugunthaan puriyavillai Lesaai sirithaan lesaai muraithaan Enna vidaiyo Female : Vazhakkam pol varugiraan Vambugalum purigiraan Enna ninaippaan puriyavillai Naanaai solli vittaal Naanaai oppukkondaal Thavarillaiyaa puriyavillai Chorus : Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae Female : Konjam konjam enakkum Unnai pidichirukka Yen puriyavillai Konjam konjam enakkul Aasai irukka Yen puriyavillai Chorus : …………………… Chorus : Hey pennae unnai Maraikkathae maraikkathae Unnai tholaikkaathae hoo oo oo Hey nenjae unnai Adaikkaathae adaikkaathae Unnai puthaikkaathae
பாடகி : மஹுஹ கும்பட் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பெண் : ………………. பெண் : கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏய் புரியவில்லை பெண் : வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே எனக்குள்ளே இருந்தானே இது காதல்தானா புரியவில்லை குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ ஹோ ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே பெண் : கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏய் புரியவில்லை பெண் : இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம் புரியவில்லை இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்….. பெண் : எனக்குள் இவனில்லை இவனுக்குள் நான் இல்லை இது சரியா புரியவில்லை காதல் வரவில்லை வந்துவிட வழி இல்லை வந்து விட்டதா புரியவில்லை குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓஹோ…. ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே பெண் : எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான் எப்படிப் புகுந்தான் புரியவில்லை லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ ஓஒ…. பெண் : வழக்கம் போல் நடக்கிறான் வம்புகளும் புரிகிறான் என்ன நினைப்பான் புரியவில்லை நானாய் சொல்லிவிட்டால் நானாய் ஒப்புக்கொண்டால் தவறில்லையா புரியவில்லை குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓஹோ…. ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே பெண் : கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உன்னை பிடிச்சிருக்கா ஏய் புரியவில்லை கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா ஏய் புரியவில்லை பெண் : வெளியிலே மறைத்தேனே விருப்பமாய் நினைத்தேனே எனக்குள்ளே இருந்தானே இது காதல் தானா புரியவில்லை குழு : ஆஆ….ஆஅ…ஆஆஅ…. ஆஆ….ஆஅ…ஆஆஅ…. ஆஆ….ஆஅ…ஆஆஅ…. ஆஆ….ஆஅ…ஆஆஅ…. குழு : ஏ பெண்ணே உன்னை மறைக்காதே மறைக்காதே உன்னை தொலைக்காதே ஏ நெஞ்சே உன்னை அடைக்காதே அடைக்காதே உன்னை புதைக்காதே