← Back

Nithiraiyil Chithira Kanavu Song Lyrics

Nithiraiyil Chithira Kanavu Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “P. Susheela” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Suratha”. Singer : P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Suratha Female : ……………… Female : Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu Niththiraiyil niththiraiyil Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu Female : Ninaikka ninaikka inikkuthu Nilavum amuthai pozhiyuthu Nenjam konjuthu nenjam konjuthu Female : Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu oththigai paakkuthu Female : Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Nenjam konjuthu nenjam konjuthu Female : Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu oththigai paakkuthu Female : Kaarmugil maamazhaiyum Neerkuzhi vizhungiyathor sirpi naan Neerkuzhi vizhungiyathor sirpi naanae Female : Muththu pondra madhuvai Endrum magizhvenae Naan muththu pondra mashuvai Endrum magizhvenae Female : Adhan mazhalai sollai Kettu ullam kulirvenae Adhan mazhalai sollai Kettu ullam kulirvenae Ooo…ooh…ooh….oohho…. Female : Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Thiththikkum thaen maatham varapoguthu Thirumana poo maalai thodavum poguthu Nenjam konjuthu nenjam konjuthu Female : Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu Niththiraiyil siththirai kanavu Oththigai paakkuthu oththigai paakkuthu
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : சுரதா பெண் : ………………………….. பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது நித்திரையில் நித்திரையில் நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது பெண் : நினைக்க நினைக்க இனிக்குது நிலவும் அமுதை பொழியுது நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது பெண் : தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது பெண் : கார்முகில் மாமழையும் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான் பெண் : கார்முகில் மாமழையும் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நான் நீர்க்குழி விழுங்கியதோர் சிற்பி நானே பெண் : முத்து போன்ற மதுவை என்றும் மகிழ்வேனே நான் முத்து போன்ற மதுவை என்றும் மகிழ்வேனே பெண் : அதன் மழலை சொல்லை கேட்டு உள்ளம் குளிர்வேனே அதன் மழலை சொல்லை கேட்டு உள்ளம் குளிர்வேனே ஓஒ…ஓஹ்….ஓஹ்….ஓஹ்ஹோ…. பெண் : தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது தித்திக்கும் தேன் மாதம் வரப்போகுது திருமண பூ மாலை தொடவும் போகுது நெஞ்சம் கொஞ்சுது நெஞ்சம் கொஞ்சுது பெண் : நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது நித்திரையில் சித்திரை கனவு ஒத்திகை பாக்குது ஒத்திகை பாக்குது