← Back

Polakattum Para Para Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Anirudh Ravichander Male : Ungalukku rendu nimisham Time tharen Mudinja enna konnuttu Ungala kaapathikonga Male : Hahahahahaha Male : Hmm hmm hmm hmm hmm hmm Male : Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara Male : Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa…adraaaa Male : Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora Male : Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa Male : Ooru mulukka sandhu bondhu Thedi paathukka nee Ivanai ethukka satham kodukka Komban illai ini…mavanae Chorus : Heyy heyy Male : Hahahahahahah Chorus : Heyy heyyy Male : Hmm hmm hmm hmm hmm hmm Male : Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum Male : Mavanae… Adikkira adiyil ada Thavulu kilinji thongattum Adichathu yaaru verum satham Kettu sollattum Male : Bodhai thelinju pattai edukka Kilambhi varavan da Unna thonga vuttu thozha urippen Solli vechavan daa…vaathi Male : Polakattum para para Therikattum alappara Namma pada pada Velukkum thara thara Male : Thappaadhu thappadhu Thappu aduchaa enakku Thudikaadha narambu illa Kottu aduchaa…adraaaa Male : Vidiyira vara vara Alarattum thara thara Mudiyura vara vara Aattatha kora kora Male : Yemanukkum saavundu Ivan moracha adadaa Thambhi soodam yethu saami Ivan sirichaa Chorus : Heyy heyy Male : Hahahahahahah Chorus : Heyy heyyya
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : உங்களுக்கு ரெண்டு நிமிஷம் டைம் தரேன் முடிஞ்சா என்ன கொன்னுட்டு உங்கள காப்பாத்திகோங்க ஆண் : ஹஹஹஹஹா ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை ஆண் : தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா….அட்றா….. ஆண் : விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற ஆண் : எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா ஆண் : ஊரு முழுக்க சந்து பொந்து தேடி பாத்துக்க நீ இவனை எதுக்க சத்தம் கொடுக்க கொம்பன் இல்லை இனி…..மவனே குழு : ஹேய் ஹேய் ஆண் : ஹாஹாஹா குழு : ஹேய் ஹேய் ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஆண் : அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் ஆண் : மவனே….. அடிக்கிற அடியில் அட தவுலு கிழிஞ்சு தொங்கட்டும் அடிச்சது யாரு வெறும் சத்தம் கேட்டு சொல்லட்டும் ஆண் : போதை தெளிஞ்சு பட்டை எடுக்க கிளம்பி வரவன்டா உன்ன தொங்கவுட்டு தோல உரிப்பேன் சொல்லி வெச்சவன்டா….வாத்தி ஆண் : பொளக்கட்டும் பற பற தெறிக்கட்டும் அளப்பற நம்ம படை படை வெளுக்கும் தரை தரை ஆண் : தப்பாது தப்பாது தப்பு அடிச்சா எனக்கு துடிக்காத நரம்பு இல்ல கொட்டு அடிச்சா….அட்றா….. ஆண் : விடியிற வரை வரை அலறட்டும் தரை தரை முடியிற வரை வரை ஆட்டாத கொறை கொற ஆண் : எமனுக்கும் சாவுண்டு இவன் மொறச்சா ஆட தம்பி சூடம் ஏத்து சாமி வந்துருச்சா குழு : ஹேய் ஹேய் ஆண் : ஹாஹாஹா குழு : ஹேய் ஹேய்