← Back

90’s Kid Song Lyrics

Singer : G.V. Prakash Kumar Music by : Ajesh Male : Heroine neethaan ma Joker-u naanthaan ma Hero-ve vandhzalum paarthukalaam Male : CSK neethan ma RCB naanthan ma Finals-u vandhaalum thothukalaam Male : Neethaanae baby ennoda queen-u Color edhum red-u wine-u Whatsapp-il naanum vitten ma train-u Ada always you are mine-u Male : 90’s-u kid thaan ma Basic-aave naanum good-u ma good-u ma Friend zone-eh pannaalum One side-u love-u ma love-u ma love-u ma Male : 90’s-u kid thaan ma Basic-aave naanum good-u ma good-u ma Friend zone-eh pannaalum One side-u love-u ma love-u ma love-u ma Male : Unkooda aiyyo day night-ah Naanum alanjen photo edukka Thaniyae thaan nerungi unkooda Pesa vandhaa thalli pora Male : Ava thaan siracha cute-ah Moracha lite-ah Sarukki viludhenae flat-ah Devadha neril vandhaa Varam thaan thandhaa Life-ah aakitaalae White-ah bright-ah Male : Unkooda ippo aanenae friend-u Sikkirama husband-u Idhu thaanae ippo latest-u trend-u En love-ku illa end-u Male : Neethaanae baby ennoda queen-u Color ethum red-u wine-u Whatsapp-il naanum vitten ma train-u Ada always you are mine-u Male : 90’s-u kid thaan ma Basic-aave naanum good-u ma good-u ma Friend zone-eh pannalum One side-u love-u ma love-u ma love-u ma Male : 90’s-u kid thaan ma Basic-aave naanum good-u ma good-u ma Friend zone-eh pannalum One side-u love-u ma love-u ma love-u ma
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசை அமைப்பாளர் : அஜீஷ் ஆண் : ஹீரோயினே நீதான் மா ஜோகரு நான்தான் மா ஹீரோவே வந்தாலும் பார்த்துக்கலாம் ஆண் : சிஎஸ்கே நீதான் மா ஆர்சிபீ நான்தான் மா பைனல்சுனு வந்தாலும் தோத்துகலாம் ஆண் : நீதானே பேபி என்னோட குயினு கலர் எதும் ரெட்டுனு ஒய்னு வாட்சபில் நானும் விட்டேன் மா ட்ரைன்னு அட ஆல்வேஸ் யு ஆர் மைனு ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா பிரண்ட் ஜோனே பண்ணாலும் ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா பிரண்ட் ஜோனே பண்ணாலும் ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா ஆண் : உன்கூட அய்யோ டே நைட்டா நானும் அலஞ்சேன் போட்டோ எடுக்க தனியே தான் நெருங்கி உன்கூட பேச வந்தா தள்ளி போற ஆண் : அவ தான் சிரிச்சா கியுட்டா மொரச்சா லைட்டா சறுக்கி விழுந்தேனே பிளாட்டா தேவத நேரில் வந்தா வரம் தான் தந்தா லைபா ஆகிட்டாளே வைட்டா ப்ரைட்டா ஆண் : உன்கூட இப்போ ஆனேனே பிரண்டு சீக்கிரமா ஹஸ்பெண்டு இது தானே இப்போ லேட்டஸ்ட்டு ட்ரெண்டு என் லவ்வுக்கு இல்ல எண்டு ஆண் : நீதானே பேபி என்னோட குயினு கலர் எதும் ரெட்டு வின்னு வாட்சபுல நானும் விட்டேன் மா ட்ரைன்னு அட ஆல்வேஸ் யு ஆர் மைனு ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா பிரண்ட் ஜோனே பண்ணாலும் ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மா ஆண் : நைன்டிஸ் கிட் தான் மா பேசிக்காவே நானும் குட்டு மா குட்டு மா பிரண்ட் ஜோனே பண்ணாலும் ஒன் சைடு லவ்வு மா லவ்வு மா லவ்வு மாa