← Back

Adi Maadi Song Lyrics

Singers : Jayachandran and Shoba Chandrasekhar Music by : Ilayaraja Male : Adi maadi veettu maanae… Unnai kattikkitten naanae… Adi maadi veettu maanae… Unnai kattikkitten naanae… Male : Aiyaru vekkala ammi midhikkala Aiyaru vekkala ammi midhikkala Melamum kottala thaaliyum kattala Kalyaanam thaan aagi pochu Innikku mudhal iravu enna aachu Male : Adi maadi veettu maanae… Unnai kattikkitten naanae… Male : {Kalyaanam mudinju Kadhavugal saathum Kadhavugal saathi kalyaanamaa} (2) Male : {Thattodu paal pazhangal Engae pennae Naan unnum paal pazhangal Nee kannae} (2) Male : Kangalil ennadi kanneeraa Kannathil sudum venneeraa Aalaana anna kili koosaamal pesaadhaa Aththaanai alli kollaadhaa Male : Adi maadi veettu maanae… Unnai kattikkitten naanae… Male : Aiyaru vekkala ammi midhikkala Aiyaru vekkala ammi midhikkala Melamum kottala thaaliyum kattala Kalyaanam thaan aagi pochu Innikku mudhal iravu enna aachu..hae Male : {Kannaana kannae Kalyaana ponnae Aala vachu adippaan y Yen maamanae} (2) Male : {Vaal yendhi pagai mudippaan Vaanji naadhan Ennodu thunai iruppaan En thozhan} (2) Male : Vaanam idindhu vandhaalum Boomi irandaai ponaalum Naan indru vacha pottu Maaraadhu maaraadhu Ezhezhu jenmam kaanaadhu Female : Naan maadi veettu maanae… Unnai thedi vandhen naanae… Naan maadi veettu maanae… Unnai thedi vandhen naanae… Female : Aiyaru vekkala ammi midhikkala Aiyaru vekkala ammi midhikkala Melamum kottala thaaliyum kattala Kaadhalukku aayul nooru Indha kanneerukku artham veru Kaadhalukku aayul nooru Indha kanneerukku artham veru
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அடி மாடி வீட்டு மானே….ஏ உன்னை கட்டிக்கிட்டேன் நானே…..ஏ அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே ஆண் : அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல கல்யாணம்தான் ஆகிப் போச்சு இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சு ஆண் : அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே ஆண் : கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும் கதவுகள் சாத்தி கல்யாணமா கல்யாணம் முடிஞ்சு கதவுகள் சாத்தும் கதவுகள் சாத்தி கல்யாணமா ஆண் : தட்டோடு பால் பழங்கள் எங்கே பெண்ணே நான் உண்ணும் பால் பழங்கள் நீ கண்ணே தட்டோடு பால் பழங்கள் எங்கே பெண்ணே நான் உண்ணும் பால் பழங்கள் நீ கண்ணே ஆண் : கண்களில் என்னடி கண்ணீரா கன்னத்தில சுடும் வெந்நீரா ஆளான அன்னக் கிளி கூசாமல் பேசாதா அத்தானை அள்ளிக் கொள்ளாதா…. ஆண் : அடி மாடி வீட்டு மானே….ஏ உன்னை கட்டிக்கிட்டேன் நானே…..ஏ அடி மாடி வீட்டு மானே உன்னை கட்டிக்கிட்டேன் நானே ஆண் : அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல கல்யாணம்தான் ஆகிப் போச்சு இன்னிக்கு முதல் இரவு என்ன ஆச்சு…ஹ… ஆண் : கண்ணான கண்ணே கல்யாணப் பொண்ணே ஆள வச்சு அடிப்பான் என் மாமனே கண்ணான கண்ணே கல்யாணப் பொண்ணே ஆள வச்சு அடிப்பான் என் மாமனே ஆண் : வாளேந்திப் பகை முடிப்பான் வாஞ்சிநாதன் என்னோடு துணை இருப்பான் என் தோழன் வாளேந்திப் பகை முடிப்பான் வாஞ்சிநாதன் என்னோடு துணை இருப்பான் என் தோழன் ஆண் : வானம் இடிந்து வந்தாலும் பூமி இரண்டாய் போனாலும் நான் இன்று வச்ச பொட்டு மாறாது மாறாது ஏழேழு ஜென்மம் காணாது பெண் : நான் மாடி வீட்டு மானே…ஏ உன்னை தேடி வந்தேன் நானே…ஏ நான் மாடி வீட்டு மானே உன்னை தேடி வந்தேன் நானே பெண் : அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல அய்யரு வைக்கல அம்மி மிதிக்கல மேளமும் கொட்டல தாலியும் கட்டல காதலுக்கு ஆயுள் நூறு இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு…. காதலுக்கு ஆயுள் நூறு இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வேறு….