← Back

Mangiyathor Nilavinile Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Male : Mangiyathor nilavinilae….ae….ae… Kanavil idhu kandaen…..yaen….nn…kandaen Male : Mangiyathor nilavinilae…. Kanvil idhu kandaen Mangiyathor nilavinilae…. Kanvil idhu kandaen Male : Vayathu paathinaarirukkum ilavayathu mangai Vayathu paathinaarirukkum ilavayathu mangai Pongi varum peru nilavu pondra olimugamum Punnagaiyin puthu nilavum potra varum thotram Male : Mangiyathor nilavinilae…. Kanvil idhu kandaen Male : Thungamani minpolum vadivaththaal vanthu Thungamani minpolum vadivaththaal vanthu Thoongathey ezhunthennai paarendru sonnaal Angathanir kan vizhiththaen adadaa oo adadaa Azhgennum dheivanthaan adhuvendrae arinthaen Male : Mangiyathor nilavinilae…. Kanvil idhu kandaen Male : Kaalaththin vidhi madhiyai Kadanthidumo endraen….ae…..ae….ae…. Kalaththin vithi kadanthidumo endraen Kaalamae madhiyinukor karuviyaan endraen Nyalaththil virumbiyathu nannumo endraen Naalilae ondrirundu pazhiththidalaam endraen Male : Mangiyathor nilavinilae…. Kanvil idhu kandaen Male : Yaelaththil viduvathundo ennaththai endraen Enninaal enniyathu nannunkaanendraal Moolaththai sollavo vendaamo endraen Mugaththilarul kaattinaal mogamathu theernthaen Male : Mangiyathor nilavinilae…. Kanvil idhu kandaen
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா ஆண் : மங்கியதோர் நிலவினிலே…..ஏ…..ஏ…. கனவில் இது கண்டேன்…..ஏன்……ன்….கண்டேன் ஆண் : மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் ஆண் : வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை பொங்கி வரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும் புன்னகையின் புது நிலவும் போற்ற வரும் தோற்றம் ஆண் : மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் ஆண் : துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே எழுந்தென்னைப் பாரென்று சொன்னாள் அங்கதனிற் கண் விழித்தேன் அடடா ஓ அடடா அழகென்னும் தெய்வந்தான் அதுவென்றே அறிந்தேன் ஆண் : மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் ஆண் : காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன்…..ஏ…..ஏ…..ஏ…. காலத்தின் விதி மதியை கடந்திடுமோ என்றேன் காலமே மதியினுக்கோர் கருவியான் என்றாள் ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன் நாளிலே ஒன்றிருண்டு பழித்திடலாம் என்றேன் ஆண் : மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன் ஆண் : ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை என்றேன் எண்ணினால் எண்ணியது நண்ணுங்கானென்றாள் மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன் முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன் ஆண் : மங்கியதோர் நிலவினிலே கனவில் இது கண்டேன்