← Back

Poo Avizhum Pozhudhil Song Lyrics

Singer : Pradeep Kumar Music by : Santhosh Narayanan Male : Poo avizhum pozhudhil Orr aayiram kanaa Orr kanavin vazhiyil Adhae nila Male : Paal sirippaal Oli poo thelithaal Dhegam megam aagum Orr nilaiyae Megam koodum neram Poo mazhaiyae Male : {En moochu kuzhalilae Un paadal thavazhudhae Undaana isaiyilae Ul nenjam nanaiyudhae} (2) Whistling : …………………………… Male : Vaan veli meedhae Venmathi thondrum Aanveli melae Aval udhithaalae Male : Ven siragetraal En viral korthaal Kangalai maraithae Kanavukkul izhuthaal Male : Aahhhaaaa… Kaalam neram meerum Orr nilaiyae Dhegam thorum thoovum Poo mazhaiyae Male : Poo avizhum pozhudhil Orr aayiram kanaa Orr kanavin vazhiyil Adhae nila Male : Paal sirippaal Oli poo thelithaal Dhegam megam aagum Orr nilaiyae Megam koodum neram Poo mazhaiyae Male : {En moochu kuzhalilae Un paadal thavazhudhae Undaana isaiyilae Ul nenjam nanaiyudhae} (2) Male : Poo avizhum pozhudhil Orr aayiram kanaa Orr kanavin vazhiyil Adhae nila..(Overlapping)
பாடகர் : பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா ஓர் கனவின் வழியில் அதே நிலா ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள் தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே மேகம் கூடும் நேரம் பூ மழையே ஆண் : {என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே} (2) ஆண் : வான்வெளி மீதே வெண்மதி தோன்றும் ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே ஆண் : வெண் சிரகேற்றாள் என் விரல் கோர்த்தாள் கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள் ஆண் : ஆஹா ஹா … காலம் நேரம் மீறும் ஓர் நிலையே தேகம் தோறும் தூவும் பூ மழையே ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா ஓர் கனவின் வழியில் அதே நிலா ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள் தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே மேகம் கூடும் நேரம் பூ மழையே ஆண் : {என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே} (2) ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா ஓர் கனவின் வழியில் அதே நிலா