← Back

Maatna Gaali Song Lyrics

Singer : Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Lyrics by : Rathna Kumar Male : Maatna gaali maatravara jolly Male : Maatna gaali maatravara jolly Maatna gaali Male : Maatna gaali maatravara jolly Maatna gaali Male : Ring ding ding Ring ding ding Male : Maatna gaali maatravara jolly Male : Oduya oduya oduya Pothum Oduya oduya oduya Enough Oduya oduya oduya Female : Stop it Male : Oduya oduya oduya Male : Vithaiya thappu.. thappa Kathunu kamba thaan suththatha da Suththi puttu kanna kuththatha da Male : Inga paaru.. Vaayilae vadai sutunu sutunu Oora yemathatha da Yemathi escape-u aagatha da Male : Oduya oduya oduya Oduya oduya oduya Oduya oduya oduya Oduya oduya oduya Male : Anga paaru inga paaru Ye anga paaru ye inga paaru Anga paarru inga paaru Anga paarru inga paaru Maatna gaali maatravara Male : Ring ding ding Ring ding ding Male : Thavalae kitta thattan seththan Paambu kitta thavalae seththan Keerikitta paambu seththan Maatna gaali maatravara jolly Male : Maanu kitta pullu seththan Singam kitta maanu seththan Vedan kitta singam seththan Male : Ring ding ding Ring ding ding Aahn aahn aahn aaahan Male : Achacho avara Achacho appapa aaahan Ayyayo adada Maatna gaali maatravara jolly Male : Achacho avara Ayyayo apdiya Ayyayo avara ivara Mass pannu mapla Male : Hey varan paar Hey hey ..heyanga paar Hey Male : Thavalae kitta thattan seththan Paambu kitta thavalae seththan Keerikitta paambu seththan Maatna gaali maatravara jolly Male : Hey hey hey hey.. maatna gaali Maata maaten thapchiruven Maata maaten thapchiruven Maata maaten thapchiruven
பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் பாடல் ஆசிரியர் : ரத்ன குமார் ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி மாட்னா காலி ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி மாட்னா காலி ஆண் : ரிங் டிங் டிங்..(2) ஆண் : மாட்னா காலி மாட்றவர ஜாலி ஆண் : ஒடுயா ஒடுயா ஒடுயா போதும் ஒடுயா ஒடுயா ஒடுயா எனாஃப் ஒடுயா ஒடுயா ஒடுயா பெண் : ஸ்டாப் இட் ஆண் : ஒடுயா ஒடுயா ஒடுயா ஆண் : வித்தய தப்பு.. தப்பா கத்துனு கம்ப தான் சுத்தாதடா சுத்தி புட்டு கண்ண தான் குத்தாதடா ஆண் : இங்க பாரு வாயிலே வட சுட்டுனு சுட்டுனு ஊர ஏமாத்தாதடா ஏமாத்தி எஸ்கேப்பு ஆவாதடா ஆண் : ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஒடுயா ஆண் : அங்க பாரு இங்க பாரு ஏ அங்க பாரு இங்க பாரு அங்க பாரு இங்க பாரு அங்க பாரு இங்க பாரு மாட்னா காலி மாட்றவர ஆண் : ரிங் டிங் டிங் ரிங் டிங் டிங் ஆண் : தவளே கிட்ட தட்டான் செத்தான் பாம்பு கிட்ட தவளே செத்தான் கீரி கிட்ட பாம்பு செத்தான் மாட்னா காலி மாட்றவர ஜாலி ஆண் : மானு கிட்ட புல்லு செத்தான் சிங்கம் கிட்ட மானு செத்தான் வேடன் கிட்ட சிங்கம் செத்தான் ஆண் : ரிங் டிங் டிங் ரிங் டிங் டிங் ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹ்ன் ஆஹான் ஆண் : அச்சச்சோ அவரா அச்சச்சோ அப்பப்பா ஆஹான் ஐயய்யோ அடடா மாட்னா காலி மாட்றவர ஜாலி ஆண் : அச்சச்சோ அவரா ஐயய்யோ அப்டியா ஐயய்யோ அவரா இவரா மாஸ் பண்ணு மாப்ள ஆண் : ஏய் வரான் பார் ஹே ஹே ஹே அங்க பார் ஹே ஆண் : தவளே கிட்ட தட்டான் செத்தான் பாம்பு கிட்ட தவளே செத்தான் கீரி கிட்ட பாம்பு செத்தான் மாட்னா காலி மாட்றவர ஜாலி ஆண் : ஹே ஹே ஹே ஹே மாட்னா காலி மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன் மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன் மாட்ட மாட்டேன் தப்பிச்சிருவேன்