← Back

Mudhal Murai Song Lyrics

Singers : Srinivas and Sujatha Music by : A.R. Rahman Female : Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden Unnaal irumurai uyir konden Female : Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden Unnaal irumurai uyir konden Female : Mudhalmurai enakku azhudhida thondrum…yennn…. Kanneerundu sogamillai aamaam mazhaiyundu meghamillai Female : Kaalgalil kidandha salangaiyai thirudi Anbae en manasukkul kattiyadhenna Male : Salangaigal anindhum sathangalai maraithaai Pennae un ullam thannai olithadhenna Female : Vidhaiondru uyir kolla veppamkattru eeram vendum Kaadhal vandhu uyir kolla kaalam kooda vendum Male : Oru vidhai uyir kondadhu aanaal iru nenjil ver kondadhu Male : Salangaiyae konjam pesu mounamae paadal paadu Mozhiyellaam oomaiyaanaal kanneer uraiyaadum adhil Kavidhai arangaerum Female : Paadhaiyum dhooram naanoru baaram Ennai un ellai varai kondu selvaayaa Male : Udalukkul irukkum uyir oru sumaiyaa Pennae unnai naanum vittu selvenaa Female : Thandhai thandha uyir thandhen thaai thandha udal thandhen Uravugal ellaam serthu unnidam kanden Male : Mothathaiyum nee koduthaai aanaal Muthathukkor naal kurithaai Female : Mudhalmurai killi paarthen mudhalmurai kannil verthen Endhan thaayin garbbam thaandi marumurai uyir konden Unnaal irumurai uyir konden Female : Mudhalmurai enakku azhudhida thondrum…yennn…. Kanneerundu sogamillai aamaam mazhaiyundu meghamillai
பாடகி : சுஜாதா பாடகா் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன் முதல்முறை கண்ணில் வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன் உன்னால் இருமுறை உயிா் கொண்டேன் பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன் முதல்முறை கண்ணில் வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன் உன்னால் இருமுறை உயிா் கொண்டேன் பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன் கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை பெண் : கால்களில் கிடந்த சலங்கையைத் திருடி அன்பே என் மனசுக்குள் கட்டியதென்ன ஆண் : சலங்கைகள் அணிந்தும் சத்தங்களை மறைத்தாய் பெண்ணே உன் உள்ளம் தன்னை ஒளித்ததென்ன பெண் : விதையொன்று உயிா் கொள்ள வெப்பக்காற்று ஈரம் வேண்டும் காதல் வந்து உயிா் கொள்ள காலம் கூட வேண்டும் ஆண் : ஒரு விதை உயிா் கொண்டது ஆனால் இரு நெஞ்சில் வோ் கொண்டது ஆண் : சலங்கையே கொஞ்சம் பேசு மௌனமே பாடல் பாடு மொழியெல்லாம் ஊமையானால் கண்ணீா் உரையாடும் அதில் கவிதை அரங்கேறும் பெண் : பாதையும் தூரம் நான் ஒரு பாரம் என்னை உன் எல்லை வரை கொண்டு செல்வாயா ஆண் : உடலுக்குள் இருக்கும் உயிா் ஒரு சுமையா பெண்ணே உன்னை நானும் விட்டுச் செல்வேனா பெண் : தந்தை தந்த உயிா் தந்தேன் தாய் தந்த உடல் தந்தேன் உறவுகள் எல்லாம் சோ்த்து உன்னிடம் கண்டேன் ஆண் : மொத்தத்தையும் நீ கொடுத்தாய் ஆனால் முத்தத்துக்கோா் நாள் குறித்தாய் பெண் : முதல்முறை கிள்ளிப் பாா்த்தேன் முதல்முறை கண்ணில் வோ்த்தேன் எந்தன் தாயின் கா்ப்பம் தாண்டி மறுமுறை உயிா் கொண்டேன் உன்னால் இருமுறை உயிா் கொண்டேன் பெண் : முதல்முறை எனக்கு அழுதிடத் தோன்றும் ஏன் கண்ணீருண்டு சோகமில்லை ஆமாம் மழையுண்டு மேகமில்லை