← Back

Muthu Charame Mullai Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Female : Muthu saramae mullai malarae Thanga similae Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae …en pillai thamizhae Lalalalalalalalaaa…(2) Female : Chinna chinna kuzhandhai ullam Serndhu vaazhum ulagam Anbu ennum sarithirathin Aarambamaai thigalum Female : Unnai pol kuzhandhaiyaaga Naan irundhen kannae Unnai pol kuzhandhaiyaaga Naan irundhen kannae Unnai pettra anniyaaga Maarivitten kannae Female : Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae …en pillai thamizhae Female : Konji konji pesugaiyil Kodi malarooo sirikkum Thathi thathi nadakkaiyilae Thamizh nadai pol irukkum Female : Aasaigalai pesa veikkum Anbu manam kattil Aasaigalai pesa veikkum Anbu manam kattil Ai irandu thingal varaiyil Thaai vayiru thottil Female : Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae …en pillai thamizhae Female : Alli alli anaithidavae Thulludhadaa ullam Unnai enni paadugaiyilae Ooruthada inbam Female : Kalmennum maedaiyil nee Kalaingan aaga vendum Kalmennum maedaiyil nee Kalaingan aaga vendum Naalai indru annavai pol Thalaivanaaga vendum Naalai indru annavai pol Thalaivanaaga vendum Female : Muthu saramae mullai malarae Thanga similae En sothu sugamae sondha uravae Pillai thamizhae …en pillai thamizhae Female : {Lalalalalalalalaaa… La lalalalalalalalaaa…} (2)
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே… லாலாலலாலலால்லா…(2) பெண் : சின்ன சின்ன குழந்தை உள்ளம் சேர்ந்து வாழும் உலகம் அன்பு என்னும் சரித்திரத்தின் ஆரம்பமாய் திகழும் பெண் : உன்னைப் போல் குழந்தையாக நானிருந்தேன் கண்ணே உன்னைப் போல் குழந்தையாக நானிருந்தேன் கண்ணே உன்னை பெற்ற அன்னையாக மாறிவிட்டேன் கண்ணே… பெண் : முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே… பெண் : கொஞ்சி கொஞ்சி பேசுகையில் கொடி மலரோ சிரிக்கும் தத்தி தத்தி நடக்கையிலே தமிழ் நடை போல் இருக்கும் பெண் : ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில் ஆசைகளை பேச வைக்கும் அன்பு மனம் கட்டில் ஐயிரண்டு திங்கள் வரையில் தாய் வயிறு தொட்டில்.. பெண் : முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே… பெண் : அள்ளி அள்ளி அணைத்திடவே துள்ளுதுதடா உள்ளம் உன்னை எண்ணி பாடுகையில் ஊறுதடா இன்பம் பெண் : காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆக வேண்டும் காலமென்னும் மேடையில் நீ கலைஞன் ஆக வேண்டும் நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும்…. நாளை இன்று அண்ணாவை போல் தலைவனாக வேண்டும்…. பெண் : முத்துச் சரமே முல்லை மலரே தங்கச்சிமிழே என் சொத்து சுகமே சொந்த உறவே பிள்ளை தமிழே என் பிள்ளைத் தமிழே… பெண் : {லாலாலலாலலால்லா லாலாலலாலலால்லா…}(2)