← Back

Oosingo Song Lyrics

Singers : Anirudh Ravichander and Arivu Music by : Anirudh Ravichander Dialogue : …………………….. Both : Kuththikongo oosi Kundhikellaam easy ma Sangi mangi pechu Nambathinga fake-u thaan Ethanaiyo lossu Pallikoodam close-u ma Ippadiya pona Vallarasu aavomaa Both : Poi kuththikko kuththikko ma Ada mask eduthu maatikko ma Nee kuththikka kuththikka Varungalam manasu-la vechikkoma Both : Eh takkunu kuththikko ma Nee thapchikka thapchikka ma Ini vikkalum thumbalum varum bodhu Kerchief vechikka ma Both : Avva avva avva Avva avva avva..aah Oosi oosi oosi oosi Both : Avva avva avva Avva avva avva..thaan Yosi yosi yosi Male : Poi kuththikongo Udamba paarthukongo Male : Poi kuththikongo Udamba paarthukongo Both : Poi kuththikongo Kuthadi kuthadi yelo Udamba paarthukongo Gumukki kuthadi yelo Both : Poi kuththikongo Kuthadi kuthadi yelo Udamba paarthukongo Gumukki kuthadi yelo Both : America china vaccine podu naina Maaaa Assault ellaam vena oxygen-u main-u thaan Abcdef corona-vum tough-u…maaa Tough-u tough-u tough-u Covishieldum-u best-u covaxin-um thaan Both : Poi kuththikko kuththikko ma Ada mask eduthu maatikko ma Nee kuththikka kuththikka Varungalam manasu-la vechikkoma Both : Eh takkunu kuththikko ma Nee thapchikka thapchikka ma Ini vikkalum thumbalum varum bodhu Kerchief vechikka ma Both : Avva avva avva Avva avva avva aah Oosi oosi oosi oosi Both : Avva avva avva Avva avva avva thaan Yosi yosi yosi Male : Poi kuththikongo Udamba paarthukongo Male : Poi kuththikongo Udamba paarthukongo Both : Poi kuththikongo Kuththikka kuththikka oosi Udamba paarthukongo Pillaiya kuttiya yosi Both : Poi kuththikongo Kuththikka kuththikka oosi Udamba paarthukongo Pillaiya kuttiya yosi Yekkoo
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் வசனம் : .…………………………………………. இருவரும் : குத்திகொங்கோ ஊசி குந்திகெல்லாம் ஈசி மா சங்கி மங்கி பேச்சு நம்பாதிங்க பேக்கு தான் எத்தனையோ லூசு பள்ளிக்கூடம் க்ளோசு மா இப்படியே போனா வல்லரசு ஆவோமா இருவரும் : போய் குத்திக்கோ குத்திக்கோ மா அட மாஸ்க் எடுத்து மாட்டிக்கோ மா நீ குத்திக்க குத்திக்க வருங்காலம் மனசுல வெச்சிக்கோமா இருவரும் : ஏ டக்குனு குத்திக்கோ மா நீ தப்சிக்க தப்சிக்க மா இனி விக்கலும் தும்பலும் வரும்போது கர்சிப் வெச்சிக்க மா இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா… ஆ ஊசி ஊசி ஊசி ஊசி இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா… ஆ யோசி யோசி யோசி ஆண் : போய் குத்திக்கொங்கோ உடம்ப பார்த்துகொங்கோ இருவரும் : போய் குத்திகொங்கோ குத்தடி குத்தடி ஏலோ உடம்ப பார்த்துகொங்கோ குமுக்கி குத்தடி ஏலோ இருவரும் : போய் குத்திகொங்கோ குத்தடி குத்தடி ஏலோ உடம்ப பார்த்துகொங்கோ குமுக்கி குத்தடி ஏலோ இருவரும் : அமெரிக்கா சீனா வேக்சின் போடு நைனா மா அச்சால்ட் எல்லாம் வேணா ஆக்சிஜனு மெயினு தான் எபிசிடிஇஎப் கொரோனாவும் டப்பு…. மா டப்பு டப்பு டப்பு கோவிஷீல்ட்டு பெஸ்ட்டு கோவேக்சினும் தான் இருவரும் : போய் குத்திக்கோ குத்திக்கோ மா அட மாஸ்க் எடுத்து மாட்டிக்கோ மா நீ குத்திக்க குத்திக்க வருங்காலம் மனசுல வெச்சிக்கோமா இருவரும் : ஏ டக்குனு குத்திக்கோ மா நீ தப்சிக்க தப்சிக்க மா இனி விக்கலும் தும்பலும் வரும்போது கர்சிப் வெச்சிக்க மா இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா… ஆ ஊசி ஊசி ஊசி ஊசி இருவரும் : அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா அவ்வா… ஆ யோசி யோசி யோசி ஆண் : போய் குத்திக்கொங்கோ உடம்ப பார்த்துகொங்கோ ஆண் : போய் குத்திக்கொங்கோ உடம்ப பார்த்துகொங்கோ இருவரும் : போய் குத்திகொங்கோ குத்திக்க குத்திக்க ஊசி உடம்ப பார்த்துகொங்கோ பிள்ளைய குட்டிய யோசி இருவரும் : போய் குத்திகொங்கோ குத்திக்க குத்திக்க ஊசி உடம்ப பார்த்துகொங்கோ பிள்ளைய குட்டிய யோசி எக்கோ