← Back

Adada Ithuthan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : S. P. Balasubrahmanyam Female : Adadaa idhudhaan sugamo Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Inimael dhinamum vizhaakkolamae Male : Adadaa idhudhaan sugamo Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Inimael dhinamum vizhaakkolamae Female : Vizhigalum vizhigalum Thazhuvidum pozhudhinil Yedho yedho leelaigal Male : Viralgalum viralgalum Urasidum pozhudhinil Kaadhal theeyin jwaalaigal Female : Kannangalil thaamarai Thaadhu thoovum Sinnangalil thaenmazhai Saaral veesum Male : Karum koondhalin oonjalil Pookkal aadum Female : Adadaa Male : Aahhaa.. Female : Idhudhaan Male : Ohhhooo… Female : Sugamo Malargalin Male : Idhazhvazhi panimazhai Vizhum sugamo Both : Inimael dhinamum vizhaakkolamae Male : Oru kodi idaiyinil Iru kudai pidiththadhu Yeno yeno kanmani Female : Thazhuvidum iruvarin Nilavoli sudavarum Naeram idho pournami Male : Neelorppalam kannilae Jaadai kaattum Naan thottadhum kungumam Saayam theettum Female : Kuzhal veenaiyin thandhigal Ennai meettum Male : Adadaa Female : Aahhaa.. Male : Idhudhaan Female : Aahhaa.. Male : Sugamo Female : Malargalin idhazhvazhi Panimazhai vizhum sugamo Both : Inimael dhinamum vizhaakkolamae Both : Lalalaala..laa…. Lalalaala..laa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் பெண் : அடடா இதுதான் சுகமோ மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இனிமேல் தினமும் விழாக் கோலமே ஆண் : அடடா இதுதான் சுகமோ மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இனிமேல் தினமும் விழாக் கோலமே பெண் : விழிகளும் விழிகளூம் தழுவிடும் பொழுதினில் ஏதோ ஏதோ லீலைகள் ஆண் : விரல்களூம் விரல்களும் உரசிடும் பொழுதினில் காதல் தீயின் ஜுவாலைகள் பெண் : கன்னங்களில் தாமரை காதல் தூவும் சின்னங்களின் தேன் மழைச்சாரல் வீசும் ஆண் : கருங்கூந்தலின் ஊஞ்சலில் பூக்கள் ஆடும் பெண் : அடடா ஆண் : ஆஹா பெண் : இதுதான் ஆண் : ஓஹோ ஹோ பெண் : சுகமோ ஆண் : மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே ஆண் : ஒரு கொடி இடையினில் இரு குடை பிடித்தது ஏனோ ஏனோ கண்மணி பெண் : தழுவிடும் இருவரின் நிலவொளி சுடுவது நேரம் இதோ பவுர்ணமி ஆண் : நீலோர்பனம் கண்ணிலே ஜாடை காட்டும் நான் தொட்டதும் குங்குமம் சாயம் தீட்டும் பெண் : குழல் வீணையின் தந்திகள் எனை மீட்டும் அடடா இதுதான் சுகமோ…… ஆண் : அடடா பெண் : ஆஹா ஆண் : இதுதான் பெண் : ஆஹா ஆண் : சுகமோ பெண் : மலர்களின் இதழ் வழி பனி மழை விழும் சுகமோ இருவர் : இனிமேல் தினமும் விழாக் கோலமே இருவர் : லல்லாலால லல்லாலால லல்லாலால லல்லாலால