← Back

Aasai Peraasai Song Lyrics

Singer : Jayam Ravi Music by : Hiphop Tamizha Male : Ennaikkum aasaikkum Peraasaikkum nadakkura por la Jeikkurathu peraasaithaan Enakku nallathu seirathula Aasai illa peraasai (Dialogue) Male : Irutta veraturathukku Suriyan thaeva illa Orae oru theekuchi pothum (Dialogue) Male : Mumbai taj attack pannumbothu Ajmal kasabkku vayasu 18 Delhi rape case la involve aanavanukku Vayasu 17 Inaikku cityla irukkura koolipadai Mollamari capemaari athanaperukkum Vayasu 18… 19 (Dialogue) Male : Kettavan thappa seirathukko Thappa kathukkirathukko Vayasu neram kaalam Ethaiyumae paarkurathulla (Dialogue) Male : Aana nallavan mattum thaan Nallathu seirathukku Kaalam neram kaaranamnu Ellaathukkum kaathittu irukkaan Kaathirunthu kaathirunthu Kaalam kadanthu poi Kaatukulla maranju vaazhura poraliyavo Illa naattukkulla sagichu vaazhura Yemaaliyaavo irunthuttu irukkan (Dialogue) Male : Enakku poralikkaana Nokkamum irukku Police kaana athigaramum irukku Naan police uniform potta poraali Mithran IPS (Dialogue) Male : I will meet you very very soon (Dialogue)
பாடகர் : ஜெயம் ரவி இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : என்னைக்கும் ஆசைக்கும் பேராசைக்கும் நடக்குற போர்ல ஜெய்க்குறது பேராசைதான் எனக்கு நல்லது செய்றதுல ஆசை இல்ல பேராசை ஆண் : இருட்ட விரட்டுறதுக்கு சூரியன் தேவ இல்ல ஒரே ஒரு தீக்குச்சி போதும் ஆண் : மும்பை தாஜ் அட்டாக் பண்ணும்போது அஜ்மல் கசாப்கு வயசு 18 டெல்லி ரேப் கேஸ்ல இன்வால்வ் ஆனவனுக்கு வயசு 17 இன்னைக்கு சிட்டில இருக்குற கூலிப்படை மொள்ள மாரி கேப்மாரி அத்தன பேருக்கும் வயசு 18 19 ஆண் : கெட்டவன் தப்ப செய்றதுக்கோ தப்ப கத்துக்கிறதுக்கோ வயசு நேரம் காலம் எதையுமே பாக்குறதில்ல ஆண் : ஆனா நல்லவன் மட்டும் தான் நல்லது செய்றதுக்கு காலம் நேரம் காரணம்னு எல்லாத்துக்கும் காத்திட்டு இருக்கான் காத்திருந்து காத்திருந்து காலம் கடந்து போய் காட்டுக்குள்ள மறஞ்சு வாழுற போராளியாவோ இல்ல நாட்டுக்குள்ள சகிச்சு வாழுற ஏமாளியாவோ இருந்துட்டு இருக்கான் ஆண் : எனக்கு போராளிக்கான நோக்கமும் இருக்கு போலீஸ்கான அதிகாரமும் இருக்கு நான் போலீஸ் யூனிபார்ம் போட்ட போராளி மித்ரன் ஐ.பி.எஸ் ஆண் : ஐ வில் மீட் யூ வெரி வெரி சூன்