← Back

En Chella Kili Sirikka Song Lyrics

Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamaipithan Female : En chellakili sirikka kadhai sollavaa Female : En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female : Ennenna kadhaiyo nadakkirathu Ennenna kadhaiyo nadakkirathu En idhayamum ninaiththaal sirikkirathu Female : En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female : Mappillai paarkka ramanai thedi Janagi ponaalaam Mappillai paarkka ramanai thedi Janagi ponaalaam Female : Antha mannavan thunaiyaai innoru seethai Vaazhvathai paarththaalaam Antha mannavan thunaiyaai innoru seethai Vaazhvathai paarththaalaam Female : Ingu eththanai rama kadhai Adhil idhu oru rama kadhai…. Female : En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female : Kallaiyum pennaai maattri vaiththaanaam Kaaviya thalaivan avan Oru pennaiyum kallaai maattri vittaan Intha kadhaiyin thalaivvan ivan Oru pennaiyum kallaai maattri vittaan Intha kadhaiyin thalaivvan ivan Female : Adhu devanin manamaagum Idhu manithanin gunamaagum… Female : En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female : Kungumam konda mangal mangai Kaigalil valaiyosai Nalla kulamagal vaazhum koyili ellaam Adhuthaan maniyosai Nalla kulamagal vaazhum koyili ellaam Adhuthaan maniyosai Female : Antha osaiyum ketkattumae adhil Ullangal vaazhattumae…. Female : En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Aaaaaaaahaah ooohoh mmmmmm Mmmmmmm…..mmmmmmmm
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : என்னென்ன கதையோ நடக்கிறது என்னென்ன கதையோ நடக்கிறது என் இதயமும் நினைத்தால் சிரிக்கிறது பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி ஜானகி போனாளாம் மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி ஜானகி போனாளாம் பெண் : அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை வாழ்வதைப் பார்த்தாளாம் அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை வாழ்வதைப் பார்த்தாளாம் பெண் : இங்கு எத்தனை ராம கதை அதில் இது ஒரு ராம கதை….. பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : கல்லையும் பெண்ணாய் மாற்றி வைத்தானாம் காவியத் தலைவன் அவன் ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான் இந்தக் கதையின் தலைவன் இவன் ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான் இந்தக் கதையின் தலைவன் இவன் பெண் : அது தேவனின் மனமாகும் இது மனிதனின் குணமாகும்… பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : குங்குமம் கொண்ட மங்கல மங்கை கைகளில் வளையோசை நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம் அதுதான் மணியோசை நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம் அதுதான் மணியோசை பெண் : அந்த ஓசையும் கேட்கட்டுமே அதில் உள்ளங்கள் வாழட்டுமே….. பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா ஆஆஆஹாஹ் ஓஓஒஹோஹ் ம்ம்ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்ம்ம்…. ம்ம்ம்ம்ம்ம்….