← Back

Baby Chiki Chiki Song Lyrics

Baby Chiki Chiki Song Lyrics from “Kadhalikka Neramillai” – 2025 Film, Starring Jayam Ravi, Nithya Menen and Others. This song was sung by Shreya Ghoshal and the music composed by A. R. Rahman. Lyrics works are penned by lyricist Krithika Nelson. Singer : Shreya Ghoshal Music Director : A. R. Rahman Lyricist : Krithika Nelson Humming : .……………………. Female : Baby chiki chiki cha Kedachaachi Happy new life dhaan Veraarum chiki chiki cha Ariyaama thaalaattu paadattumaa Female : Baby chiki chiki cha Kedachaachi Happy new life dhaan Veraarum chiki chiki cha Ariyaama thaalaattu paadattumaa Female : Ellaam positive aagave maarudhae.. Idho heart-ile new rhythm serudhae Hey hey hey …heyyyy Unakku enna..haha.. venum..ha ha Kickku panni kelu Baby lets go ..oh Un mummy romba cool-u En kai ..haha..nee piditha..haha Dhooram dhooram polaam inime Podhum neeyum naanumae Female : Baby chiki chiki cha Kedachaachi Happy new life dhaan Veraarum chiki chiki cha Ariyaama thaalaattu paadattumaa Female : Ore oru kichi kichi mootikko Aadi aadi ulla neeyum settle aayikoo Hey count down-u haha..start aayaachu..o Nee eppo vara..haha.. I really cant wait unnai thookka Female : Haiyo body mindu rendum maara O baby nee thaan soul mate endru thona Ini naan ..haha ..oh ..haha Seivadhellam only unakaaga Female : En valigalai thaandiyum Naan sirippadhu unakkenavae En vidhaigal ellamumae Naan udaippadhu unakkaenavae Inimel thaniyaai naan illai Unakkaagave naanum vaazhvenae O i am a mumma Oh o i am your mumma Female : Baby chiki chiki cha Kedachaachi Happy new life dhaan Veraarum chiki chiki cha Ariyaama thaalaattu paadattumaa Female : Ellaam positive aagave maarudhae..oh Idho heart-ile new rhythm serudhae Hey hey hey …heyyyy Humming : …………………..
பாடகி : ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பாடலாசிரியர் : கிருத்திகா நெல்சன் ஹம்மிங் : …………………….. பெண் : பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி ஹேப்பி நியூ லைப்தான் வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம தாலாட்டு பாடட்டுமா பெண் : பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி ஹேப்பி நியூ லைப்தான் வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம தாலாட்டு பாடட்டுமா பெண் : எல்லாம் பாசிடிவ் ஆகவே மாறுதே இதோ ஹார்ட்டிலே நியூ ரிதம் சேருதே ஹே ஹே ஹே…….ஹேய் உனக்கு என்ன ஹாஹா வேணும் ஹா ஹா கிக்கு பண்ணி கேளு பேபி லெட்ஸ் கோ…ஓஹ் உன் மம்மி ரொம்ப கூல்லு என் கை ஹஹா நீ பிடித்த ஹா ஹா தூரம் தூரம் போலாம் இனிமே…ஏ….. போதும் நீயும் நானுமே பெண் : பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி ஹேப்பி நியூ லைப்தான் வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம தாலாட்டு பாடட்டுமா பெண் : ஒரே ஒரு கிச்சிகிச்சி மூட்டிக்கோ ஆடி ஆடி உள்ள நீயும் செட்டில் ஆயிக்கோ ஹே கவுன்ட் டவுனு ஹாஹா ஸ்டார்ட் ஆயாச்சு..ஓ…. நீ எப்ப வர ஹஹா ஐ ரியலி கான்ட் வெயிட் உன்னை தூக்க பெண் : ஹையோ பாடி மைன்டு ரெண்டும் மாற ஓ பேபி நீதான் சோல்மேட் என்று தோன இனி நான் ஹாஹா ஓ ஹாஹா செய்வதெல்லாம் ஒன்லி உனக்காக ஓஹ் ஓஹ் ஓஹ் ஓ…ஓ…. பெண் : என் வழிகளை தான்டியும் நான் சிரிப்பது உனக்கெனவே என் விதைகள் எல்லாமுமே நான் உடைப்பது உனக்கெனவே இனிமேல் தனியாய் நான் இல்லை உனக்காகவே நானும் வாழ்வெனவே ஓ ஐ ஆம் எ மம்மா ஓ ஐ ஆம் யுவர் மம்மா பெண் : பேபி சிக்கி சிக்கி சா கெடைச்சாச்சி ஹேப்பி நியூ லைப்தான் வேறாரும் சிக்கி சிக்கி சா அறியாம தாலாட்டு பாடட்டுமா பெண் : எல்லாம் பாசிடிவ் ஆகவே மாறுதே இதோ ஹார்ட்டிலே நியூ ரிதம் சேருதே ஹே ஹே ஹே…….ஹேய் ஹம்மிங் : …………………………….