← Back

Thanni Konjam Yeri Irukku Song Lyrics

Singer : Prasanna Music by : Ilayaraja Chorus : ………………………………. Female : Thanni konjam yeri irukku.. Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna Female : Thanni konjam yeri irukku kammakarayila… Aaaa….aaahh… Female : Na na na.na na….. Vaakapatta ponnu enna Yekappada vekkathayya Vannakili yenna vanthu allikayya Female : Serthu vecha aasayellaam Theerthu veikka venum ayya Selaienna nee eduthu suthikayya Female : Vaalibathu kaathu vanthu veesuthayya Vegham kondu Yerithanni aalam paarthu mokkulicha Mutham undu Yennai nee kondu poo engitta unnayum thanthu Female : Thanni konjam yeri irukku…uuuuhhhh..uuuuhhh… Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna Female : Thanni konjam yeri irukku kammakarayila… Aaaa….aaahh… Female : Paayvirichu thookkam valla Pakkathila neeyum illa Raathiri naan patta thollai konjamilla Female : Nethiyila veikkira pottu Nitham nitham nenja thottu Aasaigala thoondurathum nikkavillai Female : Thannanthani aala naanum yenna seyya koodum sollu Thaalikettiputta mattum pothuma neeyum sollu Thaavura poovula thaena nee yeduthu sellu Female : Thanni konjam yeri irukku…uuuuhhhh..uuuuhhh… Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna Female : Thanni konjam yeri irukku kammakarayila Thanni konjam yeri irukku kammakarayila Kaalu thodum selaya naan thookki nadantha Yen machanukku oru maathiriyaga iruppathenna Female : Thanni konjam yeri irukku kammakarayila… Aaaa….aaahh…aaahhhaaaa………
பாடகி : பிரசன்னா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : …………………………. பெண் : தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக இருப்பதென்ன பெண் : தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில ஆஆ ஆஆ பெண் : நா நா நா நா நா வாக்கப்பட்ட பொண்ணு என்ன ஏக்கப்பட வெக்காதய்யா வண்ணக்கிளி என்ன வந்து அள்ளிக்கய்யா பெண் : சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் தீர்த்து வைக்க வேணும் அய்யா சேலையென்ன நீ எடுத்து சுத்திகய்யா பெண் : வாலிபத்து காத்து வந்து வீசுதய்யா வேகம் கொண்டு ஏரித்தண்ணி ஆழம் பார்த்து முக்குளிச்ச முத்தம் உண்டு என்னை நீ கொண்டு போ எங்கிட்ட உன்னையும் தந்து பெண் : தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக இருப்பதென்ன பெண் : தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில ஆஆ ஆஆ பெண் : பாய்விரிச்சு தூக்கம் வல்ல பக்கத்தில நீயும் இல்ல ராத்திரி நான் பட்ட தொல்லை கொஞ்சமில்ல பெண் : நெத்தியில வைக்கிற பொட்டு நித்தம் நித்தம் நெஞ்ச தொட்டு ஆசைகளை தூண்டுறதும் நிக்கவில்லை பெண் : தன்னந்தனி ஆளா நானும் என்ன செய்ய கூடும் சொல்லு தாலி கெட்டிபுட்டா மட்டும் போதுமா நீயும் சொல்லு தாவுற பூவுல தேன நீ எடுத்து செல்லு பெண் : தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக இருப்பதென்ன பெண் : தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில காலு தொடும் சேலைய நான் தூக்கி நடந்தா என் மச்சானுக்கு ஒரு மாதிரியாக இருப்பதென்ன பெண் : தண்ணி கொஞ்சம் ஏறி இருக்கு கம்மாக்கரையில ஆஆ ஆஆ ஆஹா