← Back

Suthanthira Bhoomiyil Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : O… hoho… Aahaahaa… lalala laallaa… Male : Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Male : Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal Male : Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Male : Mangaiyin koondhalil Malargal irundhaal Mangala mangai enbom Mangaiyin koondhalil Malargal irundhaal Mangala mangai enbom Manidhanin vaazhkkaiyil Naanayam irundhaal Manidharul maanikkam enbom Male : Pannirandaandil oru murai malarum Kurinji malargalai polae Thannalam illaa thalaivargal pirappaar Aayirathil oru naalae Male : Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal Male : Manam ulla malargalil Thaenee koodum Vandugal innisai paadum Manam ulla malargalil Thaenee koodum Vandugal innisai paadum Thiramai ullavan engirundhaalum Dhaesam avanidam odum Male : Ellaa malarum iraivan padaippu Ulagam avanadhu thottam Thottam anaithum enakkae sondham Enbadhu suyanala koottam Ho… hoho… laalalaa… lalala laallaa… Male : Ilaigal maraithum Manathai parappum Perumai udaiyadhu mullai Ilaigal maraithum Manathai parappum Perumai udaiyadhu mullai Oruvan pugazhai oruvan maraithu Uyarum varalaarillai Male : Sooriyan pogum dhisaiyinil ellaam Valaiyum sooriyakaandhi Naeriya vazhiyil nidhamum nadandhaal Nenjukku nimmadhi saanthi Male : Sudhandhira boomiyil Pala vagai janangalum Thottatthil malarndha malargal Thottatthu malargalin aayiram nirangalum Janangalin aayiram gunangal Ho… hoho… yaayaayaa… lalala laallaa…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஓ……ஹோஹோ… ஆஹாஹா…..லலல லால்லா… ஆண் : சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் ஆண் : சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள் ஆண் : சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் ஆண் : மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால் மங்கல மங்கை என்போம் மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால் மங்கல மங்கை என்போம் மனிதனின் வாழ்க்கையில் நாணயம் இருந்தால் மனிதருள் மாணிக்கம் என்போம் ஆண் : பன்னிரண்டாண்டில் ஒரு முறை மலரும் குறிஞ்சி மலர்களைப் போலே தன்னலம் இல்லா தலைவர்கள் பிறப்பார் ஆயிரத்தில் ஒரு நாளே ஆண் : சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள் ஆண் : மணம் உள்ள மலர்களில் தேனீ கூடும் வண்டுகள் இன்னிசை பாடும் மணம் உள்ள மலர்களில் தேனீ கூடும் வண்டுகள் இன்னிசை பாடும் திறமை உள்ளவன் எங்கிருந்தாலும் தேசம் அவனிடம் ஓடும் ஆண் : எல்லா மலரும் இறைவன் படைப்பு உலகம் அவனது தோட்டம் தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம் என்பது சுயநலக் கூட்டம் ஹோ…..ஹோஹோ……லாலலா……லலல லால்லா… ஆண் : இலைகள் மறைத்தும் மணத்தைப் பரப்பும் பெருமை உடையது முல்லை இலைகள் மறைத்தும் மணத்தைப் பரப்பும் பெருமை உடையது முல்லை ஒருவன் புகழை ஒருவன் மறைத்து உயரும் வரலாறில்லை ஆண் : சூரியன் போகும் திசையினில் எல்லாம் வளையும் சூரியகாந்தி நேரிய வழியில் நிதமும் நடந்தால் நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி ஆண் : சுதந்திர பூமியில் பல வகை ஜனங்களும் தோட்டத்தில் மலர்ந்த மலர்கள் தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும் ஜனங்களின் ஆயிரம் குணங்கள் ஹோ… ஹோஹோ…..யாயாயா… லலல லால்லா…