← Back

My Dear Lady Pothunga Song Lyrics

Singer : Trichy Loganathan Music by : T. Chalapathi Rao Lyrics by : Subbu Arumugam Male : My dear lady pothunga Un idea enna sollunga Unakkum enakkum litigation Udhavaadhu old fashion Hello my dear lady Male : Needhiyellaam enakkaatharam En ninaivilum mosam veghudhooram Nyaayathai nilai natta pirandhen Nermaiyudan naan vaazha thunindhen My dear lady pothunga Hello my dear lady Male : Manaiviyai adakkum poruppu Kanavanukku undena theerppu Manaiviyai adakkum poruppu Kanavanukku undena theerppu Poiyena ninaithaal gesattil irukku Meiyai sonnaal modi edhukku My dear lady Dialogue : ……………. Male : Alladikku munnae Naan anjaamal poyi ninnen Ethiraalikku munne Naan ethirvaadhangal sonnen Ippa pondattikku bayanthu nadungi Pathungugiren naan pennai polae My dear lady Dialogue : ……………. Male : Samarasa gyaanam kandavanukku Samarasa gyaanam kandavanukku Samsarathil yedhu pani..hoo ooo Samarasa gyaanam kandavanukku Samsarathil yedhu pani Sarasa leelaiyai marantha seemaan Sattanadhanukku yedhu pani ini Sattanadhanukku yedhu pani ini Unakkum enakkum yedhu pani Ini yedhu pani ini yedhu pani Pani pani pani……..
பாடகர் : திருச்சி லோகநாதன் இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : சுப்பு ஆறுமுகம் ஆண் : மை டியர் லேடி போதுங்க உன் ஐடியா என்ன சொல்லுங்க உனக்கும் எனக்கும் லிட்டிகேஷன் உதவாது ஓல்ட் பேஷன் ஹலோ மை டியர் லேடி ஆண் : நீதியெல்லாம் எனக்காதாரம் என் நினைவிலும் மோசம் வெகுதூரம் நியாயத்தை நிலை நாட்ட பிறந்தேன் நேர்மையுடன் நான் வாழ துணிந்தேன் மை டியர் லேடி போதுங்க ஹலோ மை டியர் லேடி ஆண் : மனைவியை அடக்கும் பொறுப்பு கணவனுக்குண்டென தீர்ப்பு மனைவியை அடக்கும் பொறுப்பு கணவனுக்குண்டென தீர்ப்பு பொய்யென நினைத்தால் கெசட்டில் இருக்கு மெய்யை சொன்னால் மோடி எதுக்கு மை டியர் லேடி வசனம் : ……………….. ஆண் : அல்லாடிக்கு முன்னே நான்அஞ்சாமல் போய் நின்னேன் எதிராளிக்கு முன்னே நான் எதிர்வாதங்கள் சொன்னேன் இப்ப பொண்டாட்டிக்கு பயந்து நடுங்கி பதுங்குகிறேன் நான் பெண்ணைப் போலே மை டியர் லேடி வசனம் : ……………….. ஆண் : சமரச ஞானம் கண்டவனுக்கு சமரச ஞானம் கண்டவனுக்கு சம்சாரத்தில் ஏது பணி..ஹோ ஓ ஓ சமரச ஞானம் கண்டவனுக்கு சம்சாரத்தில் ஏது பணி சரச லீலையை மறந்த சீமான் சட்டநாதனுக்கு ஏது பணி இனி சட்டநாதனுக்கு ஏது பணி இனி உனக்கும் எனக்கும் ஏது பணி இனி ஏது பணி இனி ஏது பணி….. பணி….பணி.. பணி.. பணி..