← Back

Pazhangkalla Song Lyrics

Singer : Dhanush Music by : Harris Jayaraj Male : Pazhangkalla visha mulla Oru kootha kaathu killa Un kobam enna kolla Male : Adi sondham irundhum Bandham irundhum Paavi nenju eriyum Oru paithiyam pudicha Pournami nilavu Megatha kilichu eriyum Male : Naan pazhangkalla visha mulla Oru kootha kaathu killa Un kobam enna kolla Male : Adi sondham irundhum Bandham irundhum Paavi nenju eriyum Oru paithiyam pudicha Pournami nilavu Megatha kilichu eriyum Male : Ponnu manassu Oru dhinusu Adhil mirugamum deivavum Vaazhum Male : Hae…purinjitha.. Male : Ponnu manassu oru dhinussu Athil mirugamum deivamum vaazhum Enna panthaadum mirugam Kooru pottu koothaadum deivam Male : Ava nenappa purivathilae Oru aambala pozhappu azhiyum Nee konjam pola mella chirikka Aathadi enna panni naan tholaikka Male : Paarvaiyaal irudhayam nenaikattuma Paadhaththa imaigalil varudattuma Nee sollum vaarthaikul vasikattuma Kobaththa kondaadi rasikattuma Male : Pazhangkalla visha mulla Oru kootha kaathu killa Un kobam enna kolla Male : Adi sondham irundhum Bandham irundhum Paavi nenju eriyum Oru paithiyam pudicha Pournami nilavu Megatha kilichu eriyum Chorus : ……………………….. Male : Olagathila vambadiya Sernthirupathu onno rendu Ada veliyila sernthu suthum Veetukulla kattil mattum Rendu irukum Male : En vithiyae ithu thaana Perunthinavuku paththiyam thaana En rathiri eriyuthadi Thookamilla ragasiyam odaiyuthadi Male : Garvathin garbathil valarnthavalae Kaadhalin thimirukku piranthavalae Karunaiyaal idhayathai kondruvidu Kallaraiyil ennodu vaazhnthuvidu Male : Yele yele yele yela Oru kootha kaathu killa Un kobam enna kolla Male : Adi sondham irundhum Bandham irundhum Thaanae thaanae thaana Oru paithiyam pudicha Pournami nilavu Hmm hmm hkummm… Ithukku mela enna solrathu….
பாடகர் : தனுஷ் இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : ஆ பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும்… ஆண் : ஹேய்…புரிஞ்சதா… ஆண் : பொண்ணு மனசு ஒரு திணுசு அதில் மிருகமும் தெய்வமும் வாழும் என்ன பந்தாடும் மிருகம் கூரு போட்டு கூத்தாடும் தெய்வம் ஆண் : அவ நெனப்பு புரிவதில்லே ஒரு ஆம்பள பொழப்பு அழியும் நீ கொஞ்சம் போல மெல்ல சிரிக்க ஆத்தாடி என்ன பன்னி நான் தொலைக்க பார்வையால் இருதயம் நினைக்கட்டுமா பாதத்த இமைகளில் வருடட்டுமா நீ சொல்லும் வார்த்தைக்கு வசிக்கட்டுமா கோபத்த கொண்டாடி ரசிக்கட்டுமா ஆண் : பழங்கள்ளா விஷ முள்ளா ஒரு கூத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் பாவி நெஞ்சு எரியும் ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு மேகத்த கிழிச்சு எறியும் பெண் : ………………. ஆண் : உலகத்தில வம்படியா சேர்ந்திருப்பது ஒன்னோ ரெண்டு அட வெளியில சேர்ந்து சுத்தும் வீட்டுக்குள்ள கட்டில் மாட்டும் ரெண்டு இருக்கும் ஆண் : என் விதியே இது தானா பெருந்தினவுக்கு பத்தியம் தானா என் ராத்திரி எரியுதடி தூக்கமில்ல ரகசியம் ஒடையுதடி ஆண் : கர்வத்தின் கர்பத்தில் வளர்ந்தவளே காதலின் திமிருக்கு பிறந்தவளே கருணையால் இதயத்தை கொன்றுவிடு கல்லரையில் என்னோடு வாழ்ந்துவிடு… ஆண் : எலே ஏலே எலே ஏலா ஒரு ஊத காத்து கிள்ள உன் கோபம் என்ன கொல்ல விசில் : ………………… ஆண் : அடி சொந்தம் இருந்தும் பந்தம் இருந்தும் தானே தானே தானா.. ஒரு பைத்தியம் புடிச்ச பௌர்ணமி நிலவு ஹ்ம்ம் ஹ்ஹ்கும்ம் ஆண் : இதுக்கு மேல என்ன சொல்லுரது