← Back

Pattu Onnu Kattu Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Shankar Mahadevan Music by : D.Imman Male : Jilla jilla Male : { Paatu onnu Kattu kattu thotha Nee kali kaiya thattu Thattu jora } (2) Male : Veli illaa kaatha Polae odu engum odu Male : Thaara thapu Theva illa podu Aatam podu Male : Sivanum Sakthiyum serntha Massuda ethirthu Ninna evanam thoosu da Male : ……………………… Male : Paatu onnu Kattu kattu thotha Nee kali kaiya thattu Thattu jora Male : Veera dheera Soorar kellam Verthu pogum Unnai kandaal Male : Unai pol illai Oruvan mannilae Male : Naadu veedu Kaadu ellam naan Kadanthu ponaal kooda Thodarum undhan Nenaivo nenjilae hey Male : Uyirendru Unnai naanae oru Naalum solla maten Male : Uyir endral Endro oar naal pirivaayae Male : Oru pothum Unnai naanum Vidamaten thotru poga Male : Jaipomae naama Indha boomi melae Male : Sivanum Sakthiyum serntha Massuda ethirthu Ninna evanam thoosu da Male : ………………………… Male : Paatu onnu Kattu kattu thotha Nee kali kaiya thattu Thattu jora Male : Veli illaa kaatha Polae odu engum odu Male : Thaara thapu Theva illa podu Aatam podu Male : Sivanum Sakthiyum serntha Massuda hey ethirthu Ninna evanam thoosu da Male : ………………………
பாடகா்கள் : பாலசுப்ரமண்யம், ஷங்கர் மஹாதேவன் இசையமைப்பாளா் : டி. இமான் ஆண் : ஜில்லா ஜில்லா ஆண் : { பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா } (2) ஆண் : வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்ல போடு ஆட்டம் போடு ஆண் : சிவனும் சக்தியும் சோ்ந்தா மாஸ்சுடா எதிா்த்து நின்னா எவனும் தூசுடா ஆண் : ………………………… ஆண் : பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா ஆண் : வீர தீர சூரா்க்கெல்லாம் வோ்த்து போகும் உன்னைக் கண்டால் உன்னைப்போல் ஒருவன் இல்லை மண்ணிலே ஆண் : நாடு வீடு காடு எல்லாம் நான் கடந்து போனால் கூட தொடரும் உந்தன் நினைவோ நெஞ்சிலே ஹே… ஆண் : உயிா் என்று உன்னை நானே ஒரு நாளும் சொல்ல மாட்டேன் உயிா் என்றால் என்றோ ஓா் நாள் பிாிவாயே… ஆண் : ஒருபோதும் உன்னை நானும் விடமாட்டேன்தோற்றுபோக ஜெய்போமே நாம இந்த பூமிமேலே ஆண் : சிவனும் சக்தியும் சோ்ந்தா மாஸ்சுடா எதிா்த்து நின்னா எவனும் தூசுடா ஆண் : ………………………… ஆண் : பாட்டு ஒன்னு கட்டு கட்டு தோதா நீ காலி கைய தட்டு தட்டு ஜோரா ஆண் : வேலியில்லா காத்த போல ஓடு எங்கும் ஓடு தாரதப்பு தேவயில்ல போடு ஆட்டம் போடு ஆண் : சிவனும் சக்தியும் சோ்ந்தா மாஸ்சுடா எதிா்த்து நின்னா எவனும் தூசுடா ஆண் : …………………………