← Back

Azhage Agarame Song Lyrics

Azhage Agarame Song Lyrics is a track from Maaman Tamil Film– 2025, Starring Soori, Rajkiran, Aishwarya Lekshmi, Swasika, Baba Baskar, Master. Prageeth Sivan, Bala Saravanan, Jaya Prakash, Viji Chandrasekar, Geetha Kailasam, Chaya Devi, Nikhila Sankar, Kalaivani Bhaskar, Melvin, Trichy Ananthi, Savithri, Saratha, Tamilselvi, Rail Ravi and Umesh Kanth. This song was sung by Ravi G and the music was composed by Hesham Abdul Wahab. Lyrics works are penned by Vivek. Singer : Ravi G Music Director : Hesham Abdul Wahab Lyricist : Vivek Male : Azhagae agaramae Anbin adhigamae Uyire udhiramae Orave ulagamae Male : Nenacha edhuvumae Nodiyil kidaikkumae Maaman maaru thaan Padukka virikkumae Male : Siricha porakkumae Amudha sorangamae Pirincha maru nodi Idhayam norungumae Male : Azhagae agaramae Anbin adhigamae Uyire udhiramae Orave ulagamae Male : Kozhandha mugathukkae Manasu valukkumae Sirisaa thudichenna Enakkul nadukkamae Male : Unakkum enakkumae Kodithaan mulaikkumae Uyira uyirula Kaiyira inaikkumae Male : Kannu rendu thorakkumae Un mugathil mulikkumae Andha dhinam irukkumae Nenjoda Nee porandha naala Naanae nee thaan Male : Azhagae agaramae Anbin adhigamae Uyire udhiramae Orave ulagamae
பாடகர் : ரவி. ஜி இசை அமைப்பாளர் : ஹிஷாம் அப்துல் வஹாப் பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : அழகே அகரமே அன்பின் அதிகமே உயிரே உதிரமே உறவே உலகமே ஆண் : நெனச்சா எதுவுமே நொடியில் கிடைக்குமே மாமன் மாரு தான் படுக்க விரிக்குமே ஆண் : சிரிச்சா பொறக்குமே அமுத சொரங்கமே பிரிஞ்சா மாரு நொடி இதயம் நொறுங்குமே ஆண் : அழகே அகரமே அன்பின் அதிகமே உயிரே உதிரமே உறவே உலகமே ஆண் : கொழந்த முகத்துக்குகே மனசு வலுக்குமே சிறிசா துடிச்சேன்னா எனக்குள் நடுக்கமே ஆண் : உனக்கும் எனக்குமே கொடிதான் முளைக்குமே உயிர உயிருல கயிறா இணைக்கணுமே ஆண் : கண்ணு ரெண்டும் தொறக்குமே உன் முகத்தில் முழிக்குமே அந்த தினம் இருக்குமே நெஞ்சோட நீ பொறந்த நாளா நானே நீ தான் ஆண் : அழகே அகரமே அன்பின் அதிகமே உயிரே உதிரமே உறவே உலகமே