← Back

Kurumugil Song Lyrics

Singer : Sai Vignesh Music by : Vishal Chandrasekhar Lyrics by : Madhan Karky Male : Kurumugilgalai sirumugaigalil Yaar thoovinaar Mazhaikondu kavidhai theetinaar Male : Ilam piraiyinai idhazh idaiyinil Yaar sootinaar Sirithidum silaiyai kaattinaar Male : Erumbugal sumandhu pogudhae Sarkkarai paarai ondrinai Irudhayam sumandhu pogudhae Inikkira kaadhal ondrinai Male : En china nenjin meedhu Inba baaram yetri vaithadhaar Chorus : Muyal mayil kuyigaal kaanum venilla Vaanodu theeti vaithadhaar Tharai irangi vandhu aadugindrathae Nilaavai kooti vanthadhaar Male : Kamban solla vandhu Aanaal koocham kondu Ezhudha oar uvamai nee Varnam serkkumbodhu Varman bodhai kolla Mudiya oviyamum nee Male : Eloraa sirpangal Un meedhu kaadhalurum Uyirae illaadha Kalkooda kaamamurum Male : Un meedhu kaadhalkonda Maanudan dhaan Enna aaguvaan Chorus : Muyal mayil kuyigaal kaanum venilla Vaanodu theeti vaithadhaar Tharai irngi vandhu aadugindrathae Nilaavai kooti vanthadhaar Male : Udaiyaal moodi vaithum Imaigal saathi vaithum Azhagaal ennai kolgiraai Male : Aruvi kaalgal kondu Odai idaiyendraagi Kadalaai nenjam kolgiraai Male : Kadalil meenaaga Naanaaga aanaiyidu Alaigal meedheri Un maarbil neendhavidu Peraazham kandukolla Ezhu kodi jenmam vendumae Chorus : Muyal mayil kuyigaal kaanum venilla Vaanodu theeti vaithadhaar Tharai irngi vandhu aadugindrathae Nilaavai kooti vanthadhaar
பாடகர் : சாய் விக்னேஷ் இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார் மழைகொண்டு கவிதை தீட்டினார் ஆண் : இளம்பிறையினை இதழ் இடையினில் யார் சூட்டினார் சிரித்திடும் சிலையை காட்டினார் ஆண் : எறும்புகள் சுமந்து போகுதே சர்க்கரை பாறை ஒன்றினை இருதயம் சுமந்து போகுதே இனிக்கிற காதல் ஒன்றினை ஆண் : என் சின்ன நெஞ்சின் மீது இன்ப பாரமே ஏற்றி வைத்ததார் குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலவை கூட்டி வந்ததார் ஆண் : கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ வர்ணம் சேர்க்கும்போது வர்மன் போதை கொள்ள முடியா ஓவியமும் நீ ஆண் : எலோரா சிற்பங்கள் உன் மீது காதலுறும் உயிரே இல்லாத கல்கூட காமமுறும் ஆண் : உன் மீது காதல் கொண்ட மானுடன் தான் என்ன ஆகுவான் குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலவை கூட்டி வந்ததார் ஆண் : உடையால் மூடி வைத்தும் இமைகள் சாத்தி வைத்தும் அழகால் என்னை கொல்கிறாய் ஆண் : அருவி கால்கள் கொண்டு ஓடை இடையென்றாகி கடலாய் நெஞ்சம் கொள்கிறாய் ஆண் : கடலில் மீனாக நானாக ஆணையிடு அலைகள் மீதேறி உன் மார்பில் நீந்தவிடு பேராழம் கண்டுகொள்ள ஏழு கோடி ஜென்மம் வேண்டும் குழு : குயில் மயில் குயில்கள் காணும் வெண்ணிலா வானோடு தீட்டி வைத்ததார் தரை இறங்கி வந்து ஆடுகின்றதே நிலவை கூட்டி வந்ததார்