← Back

Thendrale Thendrale Nee Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Thendralae thendralae nee ennai naadi vaa Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa Mayakkum vilainthidum maalaiyil Malargal virinthidum cholaiyil Male : Thendralae thendralae nee ennai naadi vaa Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa Female : Vaanampaadigal polavae gaanam paadiya naatgalae Odum megangal polavae odi ponathu kaattrilae Male : Pirintha pin koodinaal pesavum thondrumo Paarvaigal yaavumae vaarththaigal aagumo Female : Netru vaadiya thamarai meendum pooththidumo Female : Thendralae thendralae thenisai paadivaa Sogangal theerppathun raagangal allavaa Male and Female : ……………. Female : Rajamaaligai vaasamum raagamaligai paadalum Kaatchi maariya kaaranam kaala devanin naadagam Male : Veroru paadalai saernthathu raagamae Aayinum en manam vaazhththukkal koorumae Kaanal neeril maangalin thaagam theernthidumo Male : Thendralae thendralae nee ennai naadi vaa Vaazhalaam vaazhalaam vaasalai thedi vaa Female : Mayakkum vilainthidum maalaiyil Malargal virinthidum cholaiyil Male : Thendralae thendralae thenisai paadivaa Female : Sogangal theerppathun raagangal allavaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா மயக்கும் விளைந்திடும் மாலையில் மலர்கள் விரிந்திடும் சோலையில்…. ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா பெண் : வானம்பாடிகள் போலவே கானம் பாடிய நாட்களே ஓடும் மேகங்கள் போலவே ஓடி போனது காற்றிலே ஆண் : பிரிந்த பின் கூடினால் பேசவும் தோன்றுமோ பார்வைகள் யாவுமே வார்த்தைகள் ஆகுமோ பெண் : நேற்று வாடிய தாமரை மீண்டும் பூத்திடுமோ பெண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா ஆண் மற்றும் பெண் : ………………….. பெண் : ராஜமாளிகை வாசமும் ராகமாளிகை பாடலும் காட்சி மாறிய காரணம் கால தேவனின் நாடகம் ஆண் : வேறோரு பாடலை சேர்ந்தது ராகமே ஆயினும் என் மனம் வாழ்த்துக்கள் கூறுமே கானல் நீரில் மான்களின் தாகம் தீர்ந்திடுமோ ஆண் : தென்றலே தென்றலே நீ என்னை நாடிவா வாழலாம் வாழலாம் வாசலை தேடிவா பெண் : மயக்கும் விளைந்திடும் மாலையில் மலர்கள் விரிந்திடும் சோலையில் ஆண் : தென்றலே தென்றலே தேனிசை பாடிவா பெண் : சோகங்கள் தீர்ப்பதுன் ராகங்கள் அல்லவா