← Back

Sita Kalyanam Song Lyrics

Singers : Sooraj S Kurup and Renuka Music by : Sooraj S Kurup Female : Ennikadhu oru naal Naan un pakkam illana En nyabagam nenappu Ethuvum illana Will you used to love me Male : Take me there I know this journey ends Oh wake me up I need to breathe again I need.. I need to breathe again Male : Sita kalyana.. vaibhogamae.. Rama kalyana.. vaibhogamae.. Chorus : Radha ragasiya mathurai madiyinil (2) Radha ragasiya kaadhal kannanil Radha ragasiya.. Chorus : Radha ragasiya mathurai madiyinil (2) Radha ragasiya kaadhal kannanil Radha ragasiya.. Male : Vaazhkaiyae…. Female : Idhum kadandhu Vaazha vendum Male : Ennilae… Female : Udal uyir un manam Male : Arasiyae Female : Manam adaindhu Vazha vendum Chorus : Naal endrum… Nal vaazhvu ninaikum En manam Male : {Maraiyaadhae en kanavae.. Kaatraaga nee iruppaai.. Nee endhan aruginil vaa..} (2) Chorus : Bhakta jana paripaala.. Bharitha shara jaala Bhukthi mukthithaleela.. Bhudeva paala Male : Sita kalyana.. vaibhogamae.. Rama kalyana.. vaibhogamae.. Male : Take me there I know this journey ends Oh wake me up I need to breathe again I need.. Male : Vaazhkaiyae…. Female : Idhum kadandhu Vaazha vendum Male : Ennilae… Female : Udal uyir un manam Male : Arasiyae Nal vaazhvu ninaikum En manam.. Udal uyir un manam.. Sita kalyana.. vaibhogamae..
பாடகி : ரேணுகா பாடகர் : சூரஜ் எஸ். குரூப் இசையமைப்பாளர் : சூரஜ் எஸ். குரூப் பெண் : எண்ணிக்காது ஒரு நாள் நான் உன் பக்கம் இல்லனா என் நியாபகம் நெனப்பு எதுவும் இல்லனா வில் யூ யூஸ்ட் டு லவ் மீ ஆண் : டேக் மீ தேர் ஐ நோ திஸ் ஜா்னி எண்ட்ஸ் ஓ வேக் மீ அப் ஐ நீட் டு ப்ரீத் அகைன் ஐ நீட் அப் ஐ நீட் டு ப்ரீத் அகைன் ஆண் : சீதா கல்யாண வைபோகமே ராமா கல்யாண வைபோகமே குழு : ராதா ரகசிய மதுரை மடியினில் (2) ராதா ரகசிய காதல் கண்ணனில் ராதா ரகசிய குழு : ராதா ரகசிய மதுரை மடியினில் (2) ராதா ரகசிய காதல் கண்ணனில் ராதா ரகசிய ஆண் : வாழ்க்கையே பெண் : இதும் கடந்து வாழ வேண்டும் ஆண் : என்னிலே பெண் : உடல் உயிர் உன் மனம் ஆண் : அரசியே பெண் : மனம் அடைந்து வாழ வேண்டும் குழு : நாள் என்றும் நல் வாழ்வு நினைக்கும் என் மனம் ஆண் : { மறையாதே என் கனவே காற்றாக நீ இருப்பாய் நீ எந்தன் அருகினில் வா } (2) குழு : பக்த ஜன பரிபால பரிதா சார ஜால புக்தி முக்திதலீலா பூதேவ பாலா ஆண் : சீதா கல்யாண வைபோகமே ராமா கல்யாண வைபோகமே ஆண் : டேக் மீ தேர் ஐ நோ திஸ் ஜா்னி எண்ட்ஸ் ஓ வேக் மீ அப் ஐ நீட் டு ப்ரீத் அகைன் ஐ நீட் ஆண் : வாழ்க்கையே பெண் : இதும் கடந்து வாழ வேண்டும் ஆண் : என்னிலே பெண் : உடல் உயிர் உன் மனம் ஆண் : அரசியே நல் வாழ்வு நினைக்கும் என் மனம் உடல் உயிர் உன் மனம் சீதா கல்யாண வைபோகமே