← Back

Kaalai Ilam Parithiyile Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Kaalai ilam parithiyilae… Avalai kandaen… Kadar parappil oli punalil kandaen… Andha cholaiyilae malargalilae Thalirgal thannil Thotta idamellaam Kannil thattu pattaal… Thotta idamellaam Kannil thattu pattaal…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : காலை இளம் பரிதியிலே… அவளைக் கண்டேன்… கடற்ப் பரப்பில் ஒளிப் புனலில் கண்டேன்… அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தன்னில் தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப் பட்டாள்… தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப் பட்டாள்…