← Back

Maalaigal Idam Song Lyrics

Singers : P. Jayachandrana nd K. S. chithra Music by : Ilayaraja Chorus : ………………………………… Female : Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae Pongidum mangalam engengum Thanguga thanguga endrendrum Mangalam mangalam mangalam ..mm.. Male : Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae Male : {Nenjilae thaalaattum Nedu naal aasai Indru thaan kovilil Mudhal naal poojai} (2) Female : Thottu vittu pogaamal Thodarum kaadhal Pattu vizhi moodaamal Tholodu modha Male : Dhaagangal varum mogangal Ini thaththalikkum Female : Mm…mmm..mm..mm.. Dheganghal karum megangal Velli muththedukkum Male : Mm…mm..mm..mm.. Thandha sugam kanda manam Sandham padithidum Sondham inithidum Female : Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Male : Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae Chorus : Lulululululululululu…. Thandhana thandhananaa thandhananaa Thandhana thandhananaa thandhananaa Thandhana thandhananaa thandhananaa Thandhana thandhananaa thandhananaa Thandhanananana thandhana thandhana Thandhanananana thandhana thandhananaa… Female : {Kangalum thoongaamal Kanavil vaazhum Kaigalil gangaiyum Kalakkum naalum} (2) Male : Kattilarai naal thorum Kavidhaighal paadum Vittu vida koodaamal Vidi kaalai koodum Female : Aarangal parivaarangal Pala arpudhangal Male : Mmm..mm…mm…mm.. Ennangal pala vannangal Ezhil chithirangal Female : Mmm..mm…mm..mmm.. Indru mudhal innisaigal Ingu pirandhidum Engum parandhidum Male : Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae Pongidum mangalam engengum Thanguga thanguga endrendrum Mangalam mangalam mangalam ..mm.. Female : Maalaigal idam Maarudhu maarudhu Mangala naalilae Mangaiyin tholgalai Koodudhu koodudhu Aanandhamaagavae
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆ…..ஆஅ….ஆஆஅ….. ஆஅ…..ஆஅ…..ஆஆஅ ஆஅ…..ஆஅ…..ஆஆஅ பெண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே பெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும் மங்களம்….மங்களம்…..மங்களம்….. ஆண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே ஆண் : நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாள் ஆசை இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை ஆண் : நெஞ்சிலே தாலாட்டும் நெடுநாள் ஆசை இன்றுதான் கோவிலில் முதல் நாள் பூஜை பெண் : தொட்டு விட்டுப் போகாமல் தொடரும் காதல் பட்டு விழி மூடாமல் தோளோடு மோத ஆண் : தாகங்கள் வரும் மோகங்கள் இனி தத்தளிக்கும் பெண் : ம்ம்ம்….தேகங்கள் கருந்தேகங்கள் வெள்ளி முத்தெடுக்கும் ஆண் : ம்ம்ம்… தந்த சுகம் கண்ட மனம் சந்தம் படித்திடும் சொந்தம் இனித்திடும் பெண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே ஆண் : மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே குழு : ………………. பெண் : கண்களும் தூங்காமல் கனவில் வாழும் கைகளில் கங்கையும் கலக்கும் நாளும் பெண் : கண்களும் தூங்காமல் கனவில் வாழும் கைகளில் கங்கையும் கலக்கும் நாளும் ஆண் : கட்டிலறை நாள்தோறும் கவிதைகள் பாடும் விட்டு விடக் கூடாமல் விடி காலை கூடும் பெண் : ஆரங்கள் பரிவாரங்கள் பல அற்புதங்கள் ஆண் : ம்ம்ம்… எண்ணங்கள் பல வண்ணங்கள் எழில் சித்திரங்கள் பெண் : ம்ம்ம்… இன்று முதல் இன்னிசைகள் இங்கு பிறந்திடும் எங்கும் பறந்திடும் ஆண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே பெண் : பொங்கிடும் மங்களம் எங்கெங்கும் தங்குக தங்குக என்றென்றும் மங்களம்….மங்களம்…..மங்களம்….. பெண் : மாலைகள் இடம் மாறுது மாறுது மங்கள நாளிலே மங்கையின் தோள்களை கூடுது கூடுது ஆனந்தமாகவே