← Back

Ulagam Urangum Velai Song Lyrics

Ulagam Urangum Velai Song Lyrics from “Veettu Mappillai” Tamil film starring “ .A. V. M. Rajan and Pramila” in a lead role. This song was sung by “Malaysia Vasudevan and T. M. Soundararajan” and the music is composed by “A. M. Raja“. Lyrics works are penned by lyricist “Vaali”. Singers : Malaysia Vasudevan and T. M. Soundararajan Music by : A. M. Raja Lyrics by : Vaali Male : Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Chorus : Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Male : Ulagam urangum velai… Male : Uzhaiththavan kalaiththu paduththiruppaan Avan urimaiyai parippavan aduththiruppaan Uzhaiththavan kalaiththu paduththiruppaan Avan urimaiyai parippavan aduththiruppaan Avaravar porulukku kaaval Male : Kudiththavan paathaiyil purandiruppaan Than kudumbaththai bodhaiyil maranthiruppaan Kondaval veettil kaaththiruppaalae Kanavanai anagae saerththu vaippom Chorus : kanavanai anagae saerththu vaippom Chorus : Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Male : Ulagam urangum velai… Male : Naattukku kaaval ellaiyilae Naal muzhuthum pala thollaiyilae Naattukku kaaval ellaiyilae Indru naal muzhuthum pala thollaiyilae Aayutham thaangum veerargalaal Naam anaivarum vaazhvom amaithiyilae Male : Thaayagam kaakka avargal undu Thaniyagam kaakka naangalundu Naattaiyum veettaiyum kaaththirukkum Engal kudumpaththai kaakka kadavul undu Chorus : Ulagam urangum velai Kangal thoongaamal kaappathengal velai Osaigal adangum aasaigal thodangum Iravukku kaval thevai… Iravukku kaval thevai… Male : Ulagam urangum velai…
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை…. இரவுக்கு காவல் தேவை…. குழு : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை…. இரவுக்கு காவல் தேவை…. ஆண் : உலகம் உறங்கும் வேளை ஆண் : உழைத்தவன் களைத்து படுத்திருப்பான் அவன் உரிமையை பறிப்பவன் அடுத்திருப்பான் உழைத்தவன் களைத்து படுத்திருப்பான் அவன் உரிமையை பறிப்பவன் அடுத்திருப்பான் அவரவர் பொருளுக்கு காவல் ஆண் : குடித்தவன் பாதையில் புரண்டிருப்பான் தன் குடும்பத்தை போதையில் மறந்திருப்பான் கொண்டவள் வீட்டில் காத்திருப்பாளே கணவனை அங்கே சேர்த்து வைப்போம்…. குழு : கணவனை அங்கே சேர்த்து வைப்போம்…. குழு : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை…. இரவுக்கு காவல் தேவை…. ஆண் : உலகம் உறங்கும் வேளை ஆண் : நாட்டுக்கு காவல் எல்லையிலே நாள் முழுதும் பல தொல்லையிலே நாட்டுக்கு காவல் எல்லையிலே இன்று நாள் முழுதும் பல தொல்லையிலே ஆயுதம் தாங்கும் வீரர்களால் நாம் அனைவரும் வாழ்வோம் அமைதியிலே ஆண் : தாயகம் காக்க அவர்கள் உண்டு தனியகம் காக்க நாங்களுண்டு நாட்டையும் வீட்டையும் காத்திருக்கும் எங்கள் குடும்பத்தை காக்க கடவுள் உண்டு குழு : உலகம் உறங்கும் வேளை கண்கள் தூங்காமல் காப்பதெங்கள் வேலை ஓசைகள் அடங்கும் ஆசைகள் தொடங்கும் இரவுக்கு காவல் தேவை…. இரவுக்கு காவல் தேவை…. குழு : உலகம் உறங்கும் வேளை…..