← Back

Oru Siragu Nee Song Lyrics

Singers : Janani and Srinivas Music by : Bharathwaj Female : …………………… Male : Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu Female : Oru sollil nee Oru sollil naan Kaadhal oru kavidhai aachu Male : Oh Oru alai neeyaai Oru alai naanaai Udalkarai kadarkarai Aanadhadi Male : Oh Oru mugil neeyaai Oru mugil naanaai Mudhal mazhai Uyirukkul thoorudhadi Female : Poovaaga nee Thalaiyaaga naan Kaadhal naanayam aanadhada Male : Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu Chorus : …………………………. Female : Unnai kanda neram Ennil naanai kanden Ennudalai un peyaril Padhivu seidhen Male : Kanavil kooda unnai Katti vaithu kolla Kann imaiyil naan oru Kadhavu seidhen Female : Vetkathai vaana villai Kaalalae varainthenae Male : Thaai mannai pola undhan Kaal mannai sumandhanae Female : Aasai kili indru Osai indri ennai Kothi kondu pogiradhae Male : Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu Female : Oru sollil nee Oru sollil naan Kaadhal oru kavidhai aachu Male : Vennilavukkindru Un peyarai veippen Sindhum manjal oliyinai Naan kudippen Female : Pengalukku indru Un peyarai veippen Kaatrukena poovudalai Thirandhu veippen Male : Aahhh… Muthathil unnai alandhu Edai paarthu rasipenae Female : Aazhathil unnai niruthi Uyarathai alappenae Male : Natchathira kannil Vennilavai kandu Sooriyanai maranthenae Male : Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu Female : Oru sollil nee Oru sollil naan Kaadhal oru kavidhai aachu Male : Oh Oru alai neeyaai Oru alai naanaai Udalkarai kadarkarai Aanadhadi Male : Oh Oru mugil neeyaai Oru mugil naanaai Mudhal mazhai Uyirukkul thoorudhadi Female : Poovaaga nee Thalaiyaaga naan Kaadhal naanayam aanadhada Male : Oru siragu nee Oru siragu naan Kaadhal oru paravai aachu
பாடகர்கள் : ஜனனி மற்றும் ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : ………………….. ஆண் : ஒரு சிறகு நீ ஒரு சிறகு நான் காதல் ஒரு பறவை ஆச்சு பெண் : ஒரு சொல்லில் நீ ஒரு சொல்லில் நான் காதல் ஒரு கவிதை ஆச்சு ஆண் : ஓ…. ஒரு அலை நீயாய் ஒரு அலை நானாய் உடல்கரை கடற்கரை ஆனதடி ஆண் : ஓ… ஒரு முகில் நீயாய் ஒரு முகில் நானாய் முதல் மழை உயிருக்குள் தூறுதடி பெண் : பூவாக நீ தலையாக நான் காதல் நாணயம் ஆனதடா ஆண் : ஒரு சிறகு நீ ஒரு சிறகு நான் காதல் ஒரு பறவை ஆச்சு குழு : ……………………….. பெண் : உன்னை கண்ட நேரம் என்னில் நானை கண்டேன் என்னுடலை உன் பெயரில் பதிவு செய்தேன் ஆண் : கனவில் கூட உன்னு கட்டி வைத்து கொள்ள கண் இமையில் நான் ஒரு கதவு செய்தேன் பெண் : வெட்கத்தை வான வில்லாய் காலாலே வரைந்தேனே ஆண் : தாய் மண்ணை போல உந்தன் கால் மண்ணை சுமந்தானே பெண் : ஆசை கிளி இன்று ஓசை இன்றி என்னை கொத்தி கொண்டு போகிறதே ஆண் : ஒரு சிறகு நீ ஒரு சிறகு நான் காதல் ஒரு பறவை ஆச்சு பெண் : ஒரு சொல்லில் நீ ஒரு சொல்லில் நான் காதல் ஒரு கவிதை ஆச்சு ஆண் : வெண்ணிலவுகென்று உன் பெயரை வைப்பேன் காற்றுக்கென பூவுடலை திறந்து வைப்பேன் ஆண் : ஆஅஹ்…. முத்தத்தில் உன்னை அளந்து எடை பார்த்து ரசிப்பேனே பெண் : ஆழத்தில் உன்னை நிறுத்து உயரத்தை அளப்பேனே ஆண் : நட்சத்திர கண்ணில் வெண்ணிலவை கண்டு சூரியனை மறந்தேனே ஆண் : ஒரு சிறகு நீ ஒரு சிறகு நான் காதல் ஒரு பறவை ஆச்சு பெண் : ஒரு சொல்லில் நீ ஒரு சொல்லில் நான் காதல் ஒரு கவிதை ஆச்சு ஆண் : ஓ…. ஒரு அலை நீயாய் ஒரு அலை நானாய் உடல்கரை கடற்கரை ஆனதடி ஆண் : ஓ… ஒரு முகில் நீயாய் ஒரு முகில் நானாய் முதல் மழை உயிருக்குள் தூறுதடி பெண் : பூவாக நீ தலையாக நான் காதல் நாணயம் ஆனதடா ஆண் : ஒரு சிறகு நீ ஒரு சிறகு நான் காதல் ஒரு பறவை ஆச்சு