← Back

Malar Pol Siripathu Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Malar pol sirippathu pathinaaru Chorus : Pathinaaru Female : Manam pol parappathu pathinaaru Chorus : Pathinaaru Female : Malar pol sirippathu pathinaaru Chorus : Pathinaaru Female : Manam pol parappathu pathinaaru Chorus : Pathinaaru Female : Kannigai endroru paalaaru Kaal kondu nadakkindra pathinaaru Kannigai endroru paalaaru Kaal kondu nadakkindra pathinaaru Chorus : Sweet sixteen sweet sixteen Female : Sweet sixteen sweet sixteen Female : Vaa vaa endrae kooppidum vayathu Elithil vasappadalaamo Pooppol ingae pooththathu penamai Vaalipar kann padalaamo Pooppol ingae pooththathu penamai Vaalipar kann padalaamo Female : Anantha raagangal aayiram mogangal Eerettu vayathinil vaer vittu manathil Paruvaththai thoondumammaa Konjam kavanikka vendumammaa Chorus : Sweet sixteen sweet sixteen Female : Sweet sixteen sweet sixteen Female : Thoondil pottaal meengal maattum Meengalai polalla naangal Koondai vaiththaal kuyilgal maattum Kuyilgalai polalla naangal Koondai vaiththaal kuyilgal maattum Kuyilgalai polalla naangal Female : Kadhalan kadhali aadidum naadagam Paathiyil mudivathu paarththathu kettathu Namakkathu thevaiyillai Naam naadaga paavaiyillai Chorus : Sweet sixteen sweet sixteen Female : Malar pol sirippathu pathinaaru Chorus : Pathinaaru Female : Manam pol parappathu pathinaaru Chorus : Pathinaaru Female : Kannigai endroru paalaaru Kaal kondu nadakkindra pathinaaru Kannigai endroru paalaaru Kaal kondu nadakkindra pathinaaru Chorus : Sweet sixteen sweet sixteen Female : Sweet sixteen sweet sixteen
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : மலர் போல் சிரிப்பது பதினாறு குழு : பதினாறு பெண் : மனம் போல் பறப்பது பதினாறு குழு : பதினாறு பெண் : மலர் போல் சிரிப்பது பதினாறு குழு : பதினாறு பெண் : மனம் போல் பறப்பது பதினாறு குழு : பதினாறு பெண் : கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்…… பெண் : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்…… பெண் : வா வா என்றே கூப்பிடும் வயது எளிதில் வசப்படலாமோ பூப்போல் இங்கே பூத்தது பெண்மை வாலிபர் கண் படலாமோ பூப்போல் இங்கே பூத்தது பெண்மை வாலிபர் கண் படலாமோ பெண் : ஆனந்த ராகங்கள் ஆயிரம் மோகங்கள் ஈரெட்டு வயதினில் வேர் விட்டு மனதில் பருவத்தை தூண்டுமம்மா…. கொஞ்சம் கவனிக்க வேண்டுமம்மா….. குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்…. பெண் : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்…… பெண் : தூண்டில் போட்டால் மீன்கள் மாட்டும் மீன்களைப் போலல்ல நாங்கள் கூண்டை வைத்தால் குயில்கள் மாட்டும் குயில்களைப் போலல்ல நாங்கள் கூண்டை வைத்தால் குயில்கள் மாட்டும் குயில்களைப் போலல்ல நாங்கள் பெண் : காதலன் காதலி ஆடிடும் நாடகம் பாதியில் முடிவது பார்த்தது கேட்டது நமக்கது தேவையில்லை நாம் நாடகப் பாவையில்லை…. குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்….. பெண் : மலர் போல் சிரிப்பது பதினாறு குழு : பதினாறு பெண் : மனம் போல் பறப்பது பதினாறு குழு : பதினாறு பெண் : கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு கன்னிகை என்றொரு பாலாறு கால் கொண்டு நடக்கின்ற பதினாறு குழு : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்…… பெண் : ஸ்வீட் சிக்ஸ்டீன் ஸ்வீட் சிக்ஸ்டீன்……