← Back

Aasai Mama En Aasai Mama Song Lyrics

Singers : S. C. Krishnan and K. Jamunarani Music by : Viswanathan -Ramamoorthy Male : ……………………… Female : Aasai maama en aasai maama Alaimelae thaavura maama Maasangal moona ennai Marandhu ponadhaen maama Marandhu ponadhaen maama Male : Aasai thangam en aasaithangam Marappena aambilai singam Kaasai naan thaedi vandhu katti kolven Thangam unnai katti kolven Female : Thikkudhisai theriyadha kadal naduvilae Sukkanumillaadha padagu polae Sikkikittu thavikkirenae En Pakkathilae neeyum illaamalae Female : Paadhaiyil naan kannai vechu Paathu paathu yenguvadhaalae Pala perum kusukusu endru Parigaasam panraanga Male : Karaikaaana kadalin alaiyil Kannae un koondhlai kandu Iravellaam un ninaivaaga Irundhenae kann thoongaamal Female : Aasai maama en aasai maama Alaimelae thaavura maama Maasangal moona ennai Marandhu ponadhaen maama Female : Kaadhal konda sagunthalai pol Kan kalanagi nindren maama Kaattil vitta seethai polae Kavlai konden maama Male : Aasai thangam en aasaithangam Marappena aambilai singam Kaasai naan thaedi vandhu katti kolven Thangam unnai katti kolven Male : Aasai vechu mosam seiya Arasanum illa un maama Paasathodu unnai thedi Paranthodi varuvenmaaa Female : Aasai maama en aasai maama Alaimelae thaavura maama Maasangal moona ennai Marandhu ponadhaen maama
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் கே. ஜமுனா ராணி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி ஆண் : ………………… பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா மறந்து போனதேன் மாமா….. ஆண் : ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம் மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம் காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன் தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன் பெண் : திக்குத்திசை தெரியாத கடல் நடுவிலே சுக்கானுமில்லாத படகு போலே சிக்கிக்கிட்டு தவிக்கிறேனே – என் பக்கத்திலே நீயும் இல்லாமலே பெண் : பாதையில் நான் கண்ணை வச்சு பாத்து பாத்து ஏங்குவதாலே பல பேரும் குசுகுசு என்று பரிகாசம் பண்ணுறாங்க… ஆண் : கரைக்காணாக் கடலின் அலையில் கண்ணே உன் கூந்தலைக் கண்டு இரவெல்லாம் உன் நினைவாக இருந்தேனே கண் தூங்காமல் பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா பெண் : காதல் கொண்ட சகுந்தலைப் போல் கண் கலங்கி நின்றேன் மாமா காட்டில் விட்ட சீதை போலே கவலை கொண்டேன் மாமா….. ஆண் : ஆசைத் தங்கம் என் ஆசைத்தங்கம் மறப்பேனா ஆம்பிள்ளை சிங்கம் காசை நான் தேடி வந்து கட்டிக் கொள்வேன் தங்கம் உன்னை கட்டிக் கொள்வேன் ஆண் : ஆசை வச்சு மோசம் செய்ய அரசனுமில்ல உன் மாமா பாசத்தோடு உன்னைத் தேடி பறந்தோடி வருவேனம்மா…….. பெண் : ஆசை மாமா என் ஆசை மாமா அலைமேலே தாவுற மாமா மாசங்கள் மூணா என்னை மறந்து போனதேன் மாமா