← Back

Maanthoppu Veetukkari Song Lyrics

Singer : P. Leela Music by : Vishwanathan – Ramamurthy Lyrics by : Pattukottai Kalyanasundaram Female : Maanthoppu veetukkari Maanodum naatukkaari Ye machaan ….vaa machaan Onnai paathu maaardhu aasai vechen Female : Maanthoppu veetukkari Maanodum naatukkaari Female : Pollaadha aththai mavan Puliyodu sandai pottaan Illaadha aasai kaatti Enmelae kannae pottaan Female : Pollaadha aththai mavan Puliyodu sandai pottaan Illaadha aasai kaatti Enmelae kannae pottaan Female : Villai eduthu machaan Vaettaikku payanam vachaan Sollamalae odi vandhen En shokku machaan Ye machaan..vaa machaan Onnai thaan thedi manam vaadi vandhen Female : Maanthoppu veetukkari Maanodum naatukkaari Ye machaan ….vaa machaan Onnai paathu maaardhu aasai vechen Female : Maanthoppu veetukkari Maanodum naatukkaari
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி ஏ…….மச்சான் – வா……. மச்சான் ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி பெண் : பொல்லாத அத்தை மவன் புலியோட சண்டை போட்டான் இல்லாத ஆசைகாட்டி எம்மேலே கண்ணே போட்டான் பெண் : பொல்லாத அத்தை மவன் புலியோட சண்டை போட்டான் இல்லாத ஆசைகாட்டி எம்மேலே கண்ணே போட்டான் பெண் : வில்லை எடுத்து மச்சான் வேட்டைக்கு பயணம் வச்சான் சொல்லாமே ஒடி வந்தேன் என் ஷோக்கு மச்சான் ஏ மச்சான் – வா மச்சான் ஒன்னைத்தான் தேடி மனம் வாடி வந்தேன் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி ஏ…….மச்சான் – வா……. மச்சான் ஒன்னைப் பாத்து மாறாத ஆசை வச்சேன் பெண் : மாந்தோப்பு வீட்டுக்காரி மானோடும் நாட்டுக்காரி