← Back

Adiye Annakkili Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Male : Adiyae annakili paiya paattu varum Unakkaga hoi unakaaga Deivam vandhu kettadhaal bakthan ingu paadinen Thondai katti ponadhaal suthi konjam marinen Undhan sandhosa sirippil sangeetham kattru konden Male : Yei adiyae annakili paiya paiya Paattu varum unakkaga hoi unakaaga Male : Kaakaikkum kuruvikkum kazhudhaikkum Kudhiraikkum kacheri paadinen Eppodhum en paadal ketkaadha kuyilukku Ippodhu paadinen Male : Sathathil ellamae geetham Mothathil ellamae raagam Mannithu kollungal sandhathai kelungal Thanipadha mapagama gapamagamagarigasa Male : Adiyae annakili paiya paattu varum Unakkaga hoi unakaaga Deivam vandhu kettadhaal bakthan ingu paadinen Thondai katti ponadhaal suthi konjam marinen Undhan sandhosa sirippil sangeetham kattru konden Male : Yei yei adiyae annakili paiya paiya Paattu varum unakkaga hoi unakaaga Male : Aanukkum pennukkum undaana sondhangal Innikku nethalla Kozhikku sevalai kondaada sonnadhu Kaalathin koothalla Male : Pandhikku nikkudhu kozhi Pakkathil ennadi thozhi Kaadhukkul katcheri paadatta singaari Thanipadha mapagama gapamagamagarigasa Male : Adiyae annakili paiya paattu varum Unakkaga hoi unakaaga Deivam vandhu kettadhaal bakthan ingu paadinen Thondai katti ponadhaal suthi konjam marinen Undhan sandhosa sirippil sangeetham kattru konden Male : Yei adiyae annakili paiya paiya Paattu varum unakkaga hoi unakaaga
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன் ஆண் : ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக ஆண் : காக்கைக்கும் குருவிக்கும் கழுதைக்கும் குதிரைக்கும் கச்சேரி பாடினேன் எப்போதும் என் பாடல் கேட்காத குயிலுக்கு இப்போது பாடினேன் ஆண் : சத்தத்தில் எல்லாமே கீதம் மொத்தத்தில் எல்லாமே ராகம் மன்னித்து கொள்ளூங்கள் சந்தத்தை கேளுங்கள் தாநிபத மபகம கபமகமகரிகஸ ஆண் : அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன் ஆண் : ஏய் ஹேய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக ஆண் : ஆணுக்கும் பெண்ணுக்கும் உண்டான சொந்தங்கள் இன்னிக்கு நேத்தல்ல கோழிக்கு சேவலை கொண்டாட சொன்னது காலத்தின் கூத்தல்ல ஆண் : பந்திக்கு நிக்குது கோழி பக்கத்தில் என்னடி தோழி காதுக்குள் கச்சேரி பாடட்டா சிங்காரி தாநிபத மபகம கபமகமகரிகஸ ஆண் : அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக தெய்வம் வந்து கேட்டதால் பக்தன் இங்கு பாடினேன் தொண்டை கட்டிப் போனதால் சுதி கொஞ்சம் மாறினேன் உந்தன் சந்தோச சிரிப்பில் சங்கீதம் கற்றுக் கொண்டேன் ஆண் : ஏய் அடியே அன்னக்கிளி பைய பைய பாட்டு வரும் உனக்காக ஹோய் உனக்காக