← Back

Ethir Parthen Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Edhir paarthaen Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga Female : Edharkkaaga Male : Adharkkaaga Female : Edhir paarthaen Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga Male : Edharkkaaga Female : Adharkkaaga Female : Mm…mm…mm…mm…m… Male : Pani thuli padukkum panjanaiyaai Pasum pul veli ingae padarndhirukka Female : Mm…mm…mm…mm…mm…mm Male : Pani thuli padukkum panjanaiyaai Pasum pul veli ingae padarndhirukka Female : Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka Kaai paduthirukkum thaai madiyaai Ilam poongodi ingae paai virikka Male : Un madi vaendum naan padukka Female : Kan urakkam illaamal naan thudikka Male : Enakku un madi vaendum naan padukka Female : Kan urakkam illaamal naan thudikka Male : Adharkkaaga Female : Edhir paarthaen Male : Mm… Female : Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga…adharkkaaga Male : Edharkkaaga Female : Adharkkaaga Male : Aa… aa… aa… aa… Female : Malai mudi vaanai alandhirukka Adhil mazhai mugil vandhae amarndhirukka Male : Mm…mm…mm…mm…mm…mm Female : Malai mudi vaanai alandhirukka Adhil mazhai mugil vandhae amarndhirukka Male : Kulir tharum vaadai olindhirukka Nalla madal vidum vaazhai idam kodukka Kulir tharum vaadai olindhirukka Nalla madal vidum vaazhai idam kodukka Female : Oruvarai oruvar maraithirukka Male : Andha unarvinil ulagai marandhirukka Female : Naam oruvarai oruvar maraithirukka Male : Andha unarvinil ulagai marandhirukka Female : Adharkkaaga Male : Edhir paarthaen Female : Mm… Male : Unnai edhir paarthaen Solla mudiyaadha saedhi yaedho Solvadharkkaaga..adharkkaaga Female : Edharkkaaga Male : Adharkkaaga Female : {Mm..mm Male : Mm…mm.. } (2)
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி மகாதேவன் ஆண் : எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக……… பெண் : எதற்காக…… ஆண் : அதற்காக…… பெண் : எதிர்ப்பார்த்தேன் உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக……… ஆண் : எதற்காக…… பெண் : அதற்காக…… பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்….ம் ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க பெண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்…. ஆண் : பனித்துளி படுக்கும் பஞ்சணையாய் பசும் புல்வெளி இங்கே படர்ந்திருக்க பெண் : காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க காய் படுத்திருக்கும் தாய் மடியாய் இளம் பூங்கொடி இங்கே பாய் விரிக்க ஆண் : உன் மடி வேண்டும் நான் படுக்க பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க ஆண் : எனக்கு உன் மடி வேண்டும் நான் படுக்க பெண் : கண் உறக்கம் இல்லாமல் நான் துடிக்க ஆண் : அதற்காக……….. பெண் : எதிர்ப்பார்த்தேன் ஆண் : ம்ம்…… பெண் : உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக……… ஆண் : எதற்காக……… பெண் : அதற்காக…. ஆண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ….. பெண் : மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க ஆண் : ம்ம்…..ம்ம்….ம்ம்….ம்ம்…ம்ம்….ம்ம்…. பெண் : மலைமுடி வானை அளந்திருக்க அதில் மழை முகில் வந்தே அமர்ந்திருக்க ஆண் : குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க குளிர் தரும் வாடை ஒளிந்திருக்க நல்ல மடல் விடும் வாழை இண்டம் கொடுக்க பெண் : ஒருவரை ஒருவர் மறைத்திருக்க ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க பெண் : நாம் ஒருவரை ஒருவர் மறைத்திருக்க ஆண் : அந்த உணர்வினில் உலகை மறந்திருக்க பெண் : அதற்காக………. ஆண் : எதிர்ப்பார்த்தேன் பெண் : ம்ம்….. ஆண் : உன்னை எதிர்ப்பார்த்தேன் சொல்ல முடியாத சேதி ஏதோ சொல்வதற்காக அதற்காக……… பெண் : எதற்காக ……….. ஆண் : அதற்காக…. பெண் : {ம்ம்…..ம்ம்…. ஆண் : ம்ம்…..ம்ம்…..} (2)