← Back

Ethanai Sugam Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female : Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae Female : Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae Female : Kadhal maaligai mannan seithathu Raaniyin nyapaga chinnam Kavithai maaligai kamban seithathu Devan deviyin vannam Female : Ninaikka ninaikka inikkum Karpanai oviyam iam i correct ok Ninaiththaal namakkathu madhippu Nadakkum unakkadhil sirippu Female : Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae Female : Kaalam maarida kolam maarattum Panbu maaruvathundo Kaalam neyenum panamum padhaviyum Vaazhvai kaappathundo Female : Irukkum idaththil irukka irukka sugamae I am i correct proceed Irunthaal koduththa kai manakkum Koduththaal irandu kai vanangum Female : Ethanai sugam Aadavum paadavum koodavum konjavum Aayiram kalanthu magizhnthu Virunthu kodththu aadavae
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே……. பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே……. பெண் : காதல் மாளிகை மன்னன் செய்தது ராணியின் ஞாபகச் சின்னம் கவிதை மாளிகைக் கம்பன் செய்தது தேவன் தேவியின் வண்ணம் பெண் : நினைக்க நினைக்க இனிக்கும் கற்பனை ஓவியம் ஐயாம் ஐ கரெக்ட் ஓகே நினைத்தால் நமக்கது மதிப்பு நடக்கும் உனக்கதில் சிரிப்பு…. பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே……. பெண் : காலம் மாறிட கோலம் மாறட்டும் பண்பு மாறுவதுண்டோ காலம் நீயெனும் பணமும் பதவியும் வாழ்வை காப்பதுண்டோ பெண் : இருக்கும் இடத்தில் இருக்க இருக்க சுகமே ஐயாம் ஐ கரெக்ட் புரோசிட்… இருந்தால் கொடுத்த கை மணக்கும் கொடுத்தால் இரண்டு கை வணங்கும்….. பெண் : எத்தனை சுகம் ஆடவும் பாடவும் கூடவும் கொஞ்சவும் ஆயிரம் கலந்து மகிழ்ந்து விருந்து கொடுத்து ஆடவே…….