← Back

Love Is Fine Darling Song Lyrics

Singers : L. R. Eswari and Ajith Singh Music by : M. S. Vishwanathan Male : Love is fine darling when yore mine No sun no shine summer rain Love is fine darling when yore mine No sun no shine summer rain Without you dear life is pain When youre mine darling always fine Its always dream ever green See that screem oh my queen Both : Raa… rarara rarara rarara rara raaraara raa… Female : Naan oru kaadhal sanyaasi Naal oru maedai en raasi Oorukku ooru sellum ullaasi Yaarukku naan sondham nee yosi Female : Ezhubadhu vayadhu Kumaranukkum ennai Oru dharam paarthaal kilukukkum Male : Come on hold me tight I feel so lite My eyes are turning bright You always right yaeh Female : Ezhubadhu vayadhu Kumaranukkum ennai Oru dharam paarthaal kilukukkum Irubadhu vayadhu kizhavanukkum Endrum en manam ingae idam kodukkum Aanaal… Idhu varai aangalai thottadhillai Pillai irandukku mel naan pettradhillai Female : Naan oru kaadhal sanyaasi Naal oru maedai en raasi Male : Well groths times are changing And so are fashion Sleev less blowses whats next Blowse less sleevs… Female : Muzhuvadhu thurandha Njaani undu Andha njaaniyin varisaiyil naanum ondru Male : Life is funny so cool and sunny And my heart goes tideem… Female : Muzhuvadhu thurandha Njaani undu Andha njaaniyin varisaiyil naanum ondru Paasamum bandhamum thuravikkillai Endha baedhamum en pol azhagikkillai Aanaal… Sorgathin vazhi solla thava njaani Naan sugam pera vazhi sollum yuvaraani Female : Naan oru kaadhal sanyaasi Naal oru maedai en raasi Male : Its always dream ever green See that screem oh my queen Both : Raa… rarara rarara rarara rara raaraara raa…
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் அஜித் சிங் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : Love is fine darling when yore mine No sun no shine summer rain Love is fine darling when yore mine No sun no shine summer rain Without you dear life is pain When youre mine darling always fine Its always dream ever green See that screem oh my queen இருவர் : ரா…….ரரர ரரர ரரர ரர ராரார ரா…… பெண் : நான் ஒரு காதல் சந்நியாசி நாளொரு மேடை என் ராசி ஊருக்கு ஊர் செல்லும் உல்லாசி யாருக்கு நான் சொந்தம் நீ யோசி பெண் : எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும் ஆண் : Come on hold me tight I feel so lite My eyes are turning bright You always right yaeh பெண் : எழுபது வயது குமரனுக்கும் என்னை ஒரு தரம் பார்த்தால் கிளுகிளுக்கும் இருபது வயது கிழவனுக்கும் என்றும் என் மனம் இங்கே இடம் கொடுக்கும் ஆனால்……. இதுவரை ஆண்களை தொட்டதில்லை பிள்ளை இரண்டுக்கு மேல் நான் பெற்றதில்லை பெண் : நான் ஒரு காதல் சந்நியாசி நாளொரு மேடை என் ராசி ஆண் : Well groths times are changing And so are fashion Sleev less blowses whats next Blowse less sleevs… பெண் : முழுவதும் துறந்த ஞானி உண்டு அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று ஆண் : Life is funny so cool and sunny And my heart goes tideem… பெண் : முழுவதும் துறந்த ஞானி உண்டு அந்த ஞானியின் வரிசையில் நானும் ஒன்று பாசமும் பந்தமும் துறவிக்கில்லை எந்த பேதமும் என் போல் அழகிக்கில்லை ஆனால்……. சொர்க்கத்தின் வழி சொல்ல அவன் ஞானி நான் சுகம் பெற வழி சொல்லும் யுவராணி பெண் : நான் ஒரு காதல் சந்நியாசி நாளொரு மேடை என் ராசி ஆண் : Its always dream ever green See that screem oh my queen இருவர் : ரா…….ரரர ரரர ரரர ரர ராரார ரா……