← Back

Poongaatre Dhinamum (Female) Song Lyrics

Singer : Swarnalatha Music by : Deva Female : Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen…. Female : Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen…. Female : Unnai sodi sera koodaathaa Uyir kaadhal oonjal aadaatha Nedungaala aasai theeraathaa Manakkolam naalai vaaraatha Thendralae vaa en vasam Endrumae naan un vasam Female : Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen…. Female : Neerillaiyael verum illa Oorillaiyael therum illa Ullatha naan sollugiraen Unna vittu naanum illa Female : Neththiyilae pottum vachchu Un manasa thottu vachchen Un peyara solli solli Koonthalilae poo mudichchen Female : Poovum vittu kaayum vittu Kadhal uruvaachchu Poorva jenma pantham indru Paasam korainjaachchu Female : Ingu unnoda seraatha thegam Intha mannodu mannaagi pogum Idhu verennaa naan senja paavam Ingu naan mattum vaazhnthenna laabam Female : Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen…. Female : Aaa……aa….aa….aa..a…..aa…..aa…. Aaa……aa….aa….aa..a…..aa…..aa…. Aa….aa…a….aa….aa… Female : Odi vanthu ennai saeru Oththaiyilae ninnaen paaru Konjum mozhi sollum kili Koondukkili aanathingae Female : Aasai vachcha kanni ullam Yaaridaththil enna sollum Ennudaiya mannavanae Ennai vittu ponathengae Female : Netru endru naalai endru Naatkal kadanthaachchu Soru thanni yaedhumindri Naanum kidanthaachchu Female : Indru kanneeril nindraadum naanthaan Sudum thanneeril thallaadum meenthaan Ennai kai thookki kaappatra vaa vaa Nenjam kallaaga koodaathu deva Female : Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen….. Female : Unnai sodi sera koodaathaa Uyir kaadhal oonjal aadaatha Nedungaala aasai theeraathaa Manakkolam naalai vaaraatha Thendralae vaa en vasam Endrumae naan un vasam Female : Poongaatrae dhinamum theduraen Pogaathae thaniyaa vaaduraen….
பாடகி : ஸ்வர்ணலதா இசையமைப்பாளர் : தேவா பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்…. பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன் பெண் : உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம் பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன் பெண் : நீரில்லையேல் வேரும் இல்ல ஊரில்லையேல் தேரும் இல்ல உள்ளத நான் சொல்லுகிறேன் உன்ன விட்டு நானும் இல்ல பெண் : நெத்தியிலே பொட்டும் வச்சு உன் மனச தொட்டு வச்சேன் உன் பெயரச் சொல்லி சொல்லி கூந்தலிலே பூ முடிச்சேன் பெண் : பூவும் விட்டு காயும் விட்டு காதல் உருவாச்சு பூர்வ ஜென்ம பந்தம் இன்று பாசம் கொறைஞ்சாச்சு பெண் : இங்கு உன்னோட சேராத தேகம் இந்த மண்ணோடு மண்ணாகி போகும் இது வேறென்ன நான் செஞ்ச பாவம் இங்கு நான் மட்டும் வாழ்ந்தென்ன லாபம் பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன் பெண் : ஆஅ…..ஆ…..ஆ….அ….ஆ…..ஆ… ஆஅ…..ஆ…..ஆ….அ….ஆ…..ஆ… ஆ…..ஆ….அ….ஆ…..ஆ….. பெண் : ஓடி வந்து என்னைச் சேரு ஒத்தையிலே நின்னேன் பாரு கொஞ்சும் மொழி சொல்லும் கிளி கூண்டுக்கிளி ஆனதிங்கே பெண் : ஆசை வச்ச கன்னி உள்ளம் யாரிடத்தில் என்ன சொல்லும் என்னுடைய மன்னவனே என்னை விட்டு போனதெங்கே பெண் : நேற்று என்று நாளை என்று நாட்கள் கடந்தாச்சு சோறு தண்ணி ஏதுமின்றி நானும் கிடந்தாச்சு பெண் : இன்று கண்ணீரில் நின்றாடும் நான்தான் சுடும் தண்ணீரில் தள்ளாடும் மீன்தான் என்னை கைத் தூக்கி காப்பாற்ற வா வா நெஞ்சம் கல்லாக கூடாது தேவா பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன் பெண் : உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம் பெண் : பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்….