← Back

Thirukoyil Sirpam Vanthal Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Lyrics by : Vairamuthu Male : Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male : Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male : Thirukoyil sirpam vanthaal Male : Innum pillaithamizh sollum Penmai ezhil maan maan ivalae Innum pillaithamizh sollum Penmai ezhil maan maan ivalae Male : Ival kannil naanooru Minnal nindraadum kadhal dheepavali Sontham thanthaal nalla santham sonnaal Indru sangeetham naanisaikka ingae Male : Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male : Nenjin nilaa ival thendral Thodaa malar thaen thaen tharuval Nenjin nilaa ival tendral Thodaa malar thaen thaen tharuval Male : Idai ennai thaalaattum Vanna themmaanguu paadum neelaampari Munnum pinnum vizhi thullum thaththai kili Tholodu naan thazhuvaa ingae Male : Thirukoyil sirpam vanthaal Devaara paadal sonnaal Oru paarvai ennai paarththaal Vilai ennai kettaal Male : Thirukoyil sirpam vanthaal……
பாடகர் :கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வைரமுத்து ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்… ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்… ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் ஆண் : இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும் பெண்மை எழில் மான் மான் இவளே இன்னும் பிள்ளைத்தமிழ் சொல்லும் பெண்மை எழில் மான் மான் இவளே ஆண் : இவள் கண்ணில் நானூறு மின்னல் நின்றாடும் காதல் தீபாவளி சொந்தம் தந்தாள் நல்ல சந்தம் சொன்னாள் இன்று சங்கீதம் நானிசைக்க இங்கே.. ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்… ஆண் : நெஞ்சின் நிலா இவள் தென்றல் தொடா மலர் தேன் தேன் தருவாள் நெஞ்சின் நிலா இவள் தென்றல் தொடா மலர் தேன் தேன் தருவாள் ஆண் : இடை என்னைத் தாலாட்டும் வண்ண தெம்மாங்கு பாடும் நீலாம்பரி முன்னும் பின்னும் விழி துள்ளும் தத்தை கிளி தோளோடு நான் தழுவ இங்கே…. ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள் தேவாரப் பாடல் சொன்னாள் ஒரு பார்வை என்னை பார்த்தாள் விலை என்னை கேட்டாள்… ஆண் : திருக்கோயில் சிற்பம் வந்தாள்……