← Back

Chikku Maaney Song Lyrics

Singer : Sathyaprakash Dharmar Music by : Sathyaprakash Dharmar Male : Aa….haa… Aa….aaa…. Chorus : Aaa….aaa…aaa… Male : Aa….haa… Chorus : Haa…aaa…aaa…. Male : Aa….haa… Male : Manakku makku chikku makku maanae Thanna thana makku chikku makku chikku maanae Manakku makku chikku makku maanae Thanna thana makku chikku makku chikku maanae Male : Kanavu kaadhal ellaam worth-u maamae Heart-u sollum pokkil odi paaru gethu maamae Kudhikka yosikkadha jump-u maamae Parachute-ah pola kaikodukkum hope-u maamae Male : Un viralgal ellaam or alavil illa Kai viduvathilla Oor sarigal ellaam un sarigal illa Un thavarum enna Male : Un arrear ellam un career illa Veen worry-gal enna Un kanavin ella en kanidham illa Hey hey hey hey Male : Oorukkum perukkum kattupattu Aasai vittu Kaalaiyum maalaiyum kashtapatta Neththukkum naalaikkum matramilla Passion illa Take oru diversion ishthapadi nee Chorus : Hey pudichi pudikka villai Pozhappu kidaikka villai Kai pidichu kal pidichu Mela yeri povathilla Kanavu thuratti odu Vazhiya thadukkum aala Panthada polam vaa Jeyikka polam va Male : Neram paarkkamalae…ey Velai senjal inga…hey Beram pesamalae..hey …ey Kaalam kai koodumae..aeyy Male : Pudichakka velai yedhum Salikkadhae naalum Adichaalum vazhikkadhaiyaa Male : Puli vesham potta kooda Jeyikkadhae poonai Pasi vantha pulla thinnum thaana Male : Manakku makku chikku makku maanae Thanna thana makku chikku makku chikku maanae Manakku makku chikku makku maanae Thanna thana makku chikku makku chikku maanae Male : Pudicha velai mattum seiyu maamae Moochu mutta mutta happiness easy maamae Morachu paarthellaam podhum maamae Veruppa thalli neeyum love-ah paaru peace-u maamae
பாடகர் : சத்யா பிரகாஷ் தர்மர் இசை அமைப்பாளர் : சத்யா பிரகாஷ் தர்மர் ஆண் : ஆ…. ஹா… ஆ… ஆ…. குழு : ஆ… ஆ…. ஆ… ஆண் : ஆ… ஹா… குழு : ஹா… ஆ… ஆ… ஆண் : ஆ…. ஹா… ஆண் : மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே ஆண் : கனவு காதல் எல்லாம் வொர்த்து மாமே ஹார்ட்டு சொல்லும் போக்கில் ஓடி பாரு கெத்து மாமே குதிக்க யோசிக்காத ஜம்ப்பு மாமே பாரசுட்ட போல கைகொடுக்கும் ஹோப்பு மாமே ஆண் : உன் விரல்கள் எல்லாம் ஓர் அளவில் இல்ல கை விடுவதில்ல ஊர் சரிகள் எல்லாம் உன் சரிகள் இல்ல உன் தவறும் என்ன ஆண் : உன் அரியர் எல்லாம் உன் கரியர் இல்ல வீண் வொரிகள் என்ன உன் கனவின் எல்லா என் கணிதம் இல்ல ஹே ஹே ஹே ஹே ஆண் : ஊருக்கும் பேருக்கும் கட்டுப்பட்டு ஆசை விட்டு காலையும் மாலையும் கஷ்ட்டபட்ட நேத்துக்கும் நாளைக்கும் மாற்றமில்ல பேஷன் இல்ல டேக் ஒரு டைவர்ஷன் இஷ்டப்படி நீ குழு : ஹே புடிச்சி புடிக்க வில்லை பொழப்பு கிடைக்க வில்லை கை பிடிச்சு கால் பிடிச்சு மேல ஏறி போவதில்ல கனவு துரத்தி ஓடு வழிய தடுக்கும் ஆல பந்தாட போலாம் வா ஜெயிக்க போலாம் வா ஆண் : நேரம் பார்க்காமலே… ஏ வேலை செஞ்சால் இங்க.. ஏ பேரம் பேசாமலே.. ஹே… ஏ காலம் கை கூடுமே.. ஏ ஆண் : புடிச்சாக்க வேலை ஏதும் சலிக்காதே நாளும் அடிச்சாலும் வலிக்காதைய்யா ஆண் : புலி வேஷம் போட்டா கூட ஜெயிக்காதே பூனை பசி வந்தா புள்ள தின்னும் தானா ஆண் : மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே தன்ன தன மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே மனக்கு மக்கு சிக்கு மக்கு மானே தன்ன தான மக்கு சிக்கு மக்கு சிக்கு மானே ஆண் : புடிச்ச வேலை மட்டும் செய்யு மாமே மூச்சு முட்ட முட்ட ஹாப்பிநஸ் ஈசி மாமே மொறச்சு பார்த்தெல்லாம் போதும் மாமே வெறுப்ப தள்ளி நீயும் லவ்வ பாரு பீஸ் மாமே