← Back

Vetrivel Vellumada Song Lyrics

Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan Music by : Kunnakudi Vaidyanathan Lyrics by : Kannadasan Male : Vettri vel vellumadaa Vinai theerppaan velanadaa Vettri vel vellumadaa Vinai theerppaan velanadaa Male : Kattravarkkum kallaarkkum Karunai tharum thendraladaa Kattravarkkum kallaarkkum Karunai tharum thendraladaa Karunai tharum thendraladaa Male : Piranthu vantha kadhaiyai paarththaal Periya veedu theriyumadaa Marainthu pogum mudivai paarththaal Mannan sakthi puriymadaa Male : Idaippatta idaththil kadan patta manithaa Yaendaa unakku poiyarivu Idaippatta idaththil kadan patta manithaa Yaendaa unakku poiyarivu Eeraezhu ulagamengum vadivelan arasatchi Eeraezhu ulagamengum vadivelan arasatchi Male : Vettri vel vellumadaa Vinai theerppaan velanadaa Male : Kattravarkkum kallaarkkum Karunai tharum thendraladaa Karunai tharum thendraladaa Male : Iraivan aalum ulagam endraal Yaezhaigalai yaen padaiththaan Oruvan vaazha oruvan vaadum Uyarvu thaazhvai yaen amaithaan Male : Kadan patta murugan udan patta namakku Kaatiya karunai idhuthaanaa Kadan patta murugan udan patta namakku Kaatiya karunai idhuthaanaa Male : Kadhai solla vendaam annaa Adhilaethaan arasatchi Kadhai solla vendaam annaa Adhilaethaan arasatchi Male : Vettri vel vellumadaa Vinai theerppaan velanadaa Male : Kattravarkkum kallaarkkum Karunai tharum thendraladaa Karunai tharum thendraladaa Male : Kuzhanthai pola avanai paarththaal Kooda vanthu konjumadaa Kuzhanthai ingu kodi undu Kumaran enna thevaiyadaa Male : Aaththiram kondavan naaththigan aavaan Avanae avanukky pagaiyaavaan Naaththigam enbathu suya mariyaathai Nampiya manithan thannai aalvaan Male : Un kannil orunaal thondrum Vadivelan arasaatchi Un nenjil orunaal thondrum Periyaarin manasaatchi Male : Vettri vel vellumadaa Vinai theerppaan velanadaa Male : Kattravarkkum kallaarkkum Karunai tharum thendraladaa Karunai tharum thendraladaa
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா………. கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா………. கருணை தரும் தென்றலடா………. ஆண் : பிறந்து வந்த கதையைப் பார்த்தால் பெரிய வீடு தெரியுமடா மறைந்து போகும் முடிவைப் பார்த்தால் மன்னன் சக்தி புரியமடா ஆண் : இடைப்பட்ட இடத்தில் கடன் பட்ட மனிதா ஏன்டா உனக்குப் பொய்யறிவு இடைப்பட்ட இடத்தில் கடன் பட்ட மனிதா ஏன்டா உனக்குப் பொய்யறிவு ஈரேழு உலகமெங்கும் வடிவேலன் அரசாட்சி ஈரேழு உலகமெங்கும் வடிவேலன் அரசாட்சி ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா………. கருணை தரும் தென்றலடா………. ஆண் : இறைவன் ஆளூம் உலகம் என்றால் ஏழைகளை ஏன் படைத்தான் ஒருவன் வாழ ஒருவன் வாடும் உயர்வு தாழ்வை ஏன் அமைத்தான் ஆண் : கடன் பட்ட முருகன் உடன் பட்ட நமக்குக் காட்டிய கருணை இதுதானா கடன் பட்ட முருகன் உடன் பட்ட நமக்குக் காட்டிய கருணை இதுதானா ஆண் : கதை சொல்ல வேண்டாம் அண்ணா அதிலேதான் அரசாட்சி……….. கதை சொல்ல வேண்டாம் அண்ணா அதிலேதான் அரசாட்சி……….. ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா………. கருணை தரும் தென்றலடா………. ஆண் : குழந்தை போல அவனைப் பார்த்தால் கூட வந்து கொஞ்சுமடா குழந்தை இங்கு கோடி உண்டு குமரன் என்ன தேவையடா ஆண் : ஆத்திரம் கொண்டவன் நாத்திகன் ஆவான் அவனே அவனுக்குப் பகையாவான் நாத்திகம் என்பது சுய மரியாதை நம்பிய மனிதன் தன்னை ஆள்வான் ஆண் : உன் கண்ணில் ஒருநாள் தோன்றும் வடிவேலன் அரசாட்சி உன் நெஞ்சில் ஒருநாள் தோன்றும் பெரியாரின் மனசாட்சி ஆண் : வெற்றி வேல் வெல்லுமடா வினை தீர்ப்பான் வேலனடா ஆண் : கற்றவர்க்கும் கல்லார்க்கும் கருணை தரும் தென்றலடா………. கருணை தரும் தென்றலடா……….