← Back

Satrumun Varai Song Lyrics

Satrumun Varai Song Lyrics from Madha Gaja Raja – 2025 Film, Starring Vishal, Anjali, Varalaxmi Sarathkumar, Santhanam, Late Mano bala, Sonu Sood, Late Manivannan, Nithin Sathya and Sadagopan Ramesh. This song was sung by Santosh Hariharan and the music was composed by Vijay Antony. Lyrics works are penned by Annamalai. Singer : Santosh Hariharan Music Director : Vijay Antony Lyricist : Annamalai Male : Sattrumun varai ennil irundhaen Unnai kandadhum eppadi thozhaindhaen Ottrai nodiyile uzhagai marandhaen Hoo ooo hoo oo Unnai paarthadhum thookam marandhaen Kaadhal vandhadhum kaatril midhandhaen Nee illaamal naan eppadi irupen Hoo ooo hoo oo Male : Unvizhi chaaral mazhaiyile Jaladhosam pidikudhe Nee irundhaal en arugile Ennakedho nadakkudhe Hoo vuho ..hu voho.. hua hua Hoo vuho ..hu voho.. hua hua Male : Sattrumun varai ennil irundhaen Unnai kandadhum eppadi thozhaindhaen Ottrai nodiyile uzhagai marandhaen Hoo ooo hoo oo Male : Yaaro pole aanen naane Enmel kaadhal kavizha Vaanam pogum dhooram pole Unmel aasai viriya Male : Iravil un ninaivil En urakkam kettu tholaiya Kanavil en arugil Haiyo vandhu kollaadhe… Hoo vuho ..hu voho.. hua hua Hoo vuho ..hu voho.. hua hua Male : Sattrumun varai ennil irundhaen Unnai kandadhum eppadi thozhaindhaen Ottrai nodiyile uzhagai marandhaen Hoo ooo hoo oo Male : Nee ennai paarthaal podhum podhum Enmel pookkal sidharum hoo oo Nee or vaarthai sonnaal podhum Theeyai theendumm viralum ho oo Male : Unnaal dhaagam vellam pole Enmel pongi valiya Neeyum haiyo paarvai paarthaai Ennul theeyaai eriya Hoo vuho ..hu voho.. hua hua Hoo vuho ..hu voho.. hua hua Male : Sattrumun varai ennil irundhaen Unnai kandadhum eppadi thozhaindhaen Ottrai nodiyile uzhagai marandhaen Hoo ooo hoo oo Male : Unvizhi chaaral mazhaiyile Jaladhosam pidikudhe Nee irundhaal en arugile Ennakedho nadakudhey Hoo vuho ..hu voho.. hua hua Hoo vuho ..hu voho.. hua hua
பாடகர் : சந்தோஷ் ஹரிஹரன் இசை அமைப்பாளர் : விஜய் ஆண்டனி பாடல் ஆசிரியர் : அண்ணாமலை ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன் உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன் ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ… உன்னை பார்த்ததும் தூக்கம் மறந்தேன் காதல் வந்ததும் காற்றில் மிதந்தேன் நீ இல்லாமல் நான் எப்படி இருப்பேன் ஓ… ஓ… ஆண் : உன் விழி சாரல் மழையிலே ஜலதோஷம் பிடிக்குதே நீ இருந்தால் என்னருகிலே எனக்கேதோ நடக்குதே ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன் உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன் ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ… ஆண் : யாரோ போலே ஆனேன் நானே என் மேல் காதல் கவிழ வானம் போகும் தூரம் போலே உன்மேல் ஆசை விரிய ஆண் : இரவில் என் நினைவில் என் உறக்கம் கெட்டு தொலைய கனவில் என் அருகில் ஐயோ வந்து கொல்லாதே ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன் உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன் ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ… ஆண் : நீ என்னை பார்த்தால் போதும் போதும் என் மேல் பூக்கள் சிதரும் ஹோ… நீ ஒர் வார்த்தை சொன்னால் போதும் தீயை தீண்டும் விரலும் ஹோ… ஆண் : உன்னால் தாகம் வெல்லம் போல என் மேல் பொங்கி வலிய நீயும் ஹய்யோ பார்த்தாய் பார்வை என்னுல் தீயாய் எரிய ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : சற்று முன்வரை என்னில் இருந்தேன் உன்னை கண்டதும் எப்படி தொலைந்தேன் ஒற்றை நொடியிலே உலகை மறந்தேன் ஓ… ஓ… ஆண் : உன் விழி சாரல் மழையிலே ஜலதோஷம் பிடிக்குதே நீ இருந்தால் என்னருகிலே எனக்கேதோ நடக்குதே ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…