← Back

Poovundu Pinjundu Kaayundu Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Female : Poovundu pinjundu Kaayundu kaniyundu Yen sollu mama Ellaam yen sollu mama Female : Kaiyundu killa Vaayundu mella Vaa chinna mama Oadi vaa ponnu mama Female : Poovundu pinjundu Kaayundu kaniyundu Yen sollu mama Ellaam yen sollu mama Female : Kaiyundu killa Vaayundu mella Vaa chinna mama Oadi vaa ponnu mama Female : Vaadum poovillai intha poovu Endrum vadatha jaathi poovu Vaadum poovillai intha poovu Endrum vadatha jaathi poovu Female : Pooparikka ippo nalla neram Kaavalukku inge illai yaarum Female : Kaiyundu killa Vaayundu mella Vaa chinna mama Oadi vaa ponnu mama Female : Poovundu pinjundu Kaayundu kaniyundu Yen sollu mama Ellaam yen sollu mama Female : Kaiyundu killa Vaayundu mella Vaa chinna mama Oadi vaa ponnu mama Female : Dhegam senthaazhai mottu pole Vegam singaara chittu pole Munnazhagai paaru muthu pole Innum enna solla ithukku mele Female : Kaiyundu killa Vaayundu mella Vaa chinna mama Oadi vaa ponnu mama Female : Naama kuthaalam pogalama Sernthu kondaattam podalama Naama kuthaalam pogalama Sernthu kondaattam podalama Female : Kathathellaam ange vanthu kaattu Katti vachu ipo athai poottu Kaiyundu killa Vaayundu mella Vaa chinna mama Oadi vaa ponnu mama Female : Poovundu pinjundu Kaayundu kaniyundu Yen sollu mama Ellaam yen sollu mama Female : Kaiyundu killa Vaayundu mella Vaa chinna mama Oadi vaa ponnu mama
பாடகி : எல். ஆர் . ஈஸ்வரி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : பூவுண்டு பிஞ்சுண்டு காயுண்டு கனியுண்டு ஏன் சொல்லு மாமா எல்லாம் ஏன் சொல்லு மாமா பெண் : கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா.. பெண் : பூவுண்டு பிஞ்சுண்டு காயுண்டு கனியுண்டு ஏன் சொல்லு மாமா எல்லாம் ஏன் சொல்லு மாமா பெண் : கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா.. பெண் : வாடும் பூவில்லை இந்தப் பூவு என்றும் வாடாத ஜாதிப் பூவு வாடும் பூவில்லை இந்தப் பூவு என்றும் வாடாத ஜாதிப் பூவு பெண் : பூப்பறிக்க இப்போ நல்ல நேரம் காவலுக்கு இங்கே இல்லை யாரும் பெண் : கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா.. பெண் : பூவுண்டு பிஞ்சுண்டு காயுண்டு கனியுண்டு ஏன் சொல்லு மாமா எல்லாம் ஏன் சொல்லு மாமா பெண் : கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா.. பெண் : தேகம் செந்தாழை மொட்டுப் போலே வேகம் சிங்காரச் சிட்டுப் போலே முன்னழகை பாரு முத்துப் போலே இன்னும் என்ன சொல்ல இதுக்கு மேலே பெண் : கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா.. பெண் : நாம குத்தாலம் போகலாமா சேர்ந்து கொண்டாட்டம் போடலாமா நாம குத்தாலம் போகலாமா சேர்ந்து கொண்டாட்டம் போடலாமா பெண் : கத்ததெல்லாம் அங்கே வந்து காட்டு கட்டி வச்சு இப்போ அதைப் பூட்டு பெண் : கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா.. பெண் : பூவுண்டு பிஞ்சுண்டு காயுண்டு கனியுண்டு ஏன் சொல்லு மாமா எல்லாம் ஏன் சொல்லு மாமா பெண் : கையுண்டு கிள்ள வாயுண்டு மெல்ல வா சின்ன மாமா ஓடி வா பொன்னு மாமா..