← Back

Ketti Melam Kotta Venum Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Premasrikemadasa Male : Ketti melam kotta venum Manja thaali katta venum Ippa nallarukku neram Rendum onnaagathaan serum Ini poomalai thaan ponnoonjal thaan Orae kondattam Female : Ketti melam kotta venum Manja thaali katta venum Ippa nallarukku neram Rendum onnaagathaan serum Ini poomalai thaan ponnoonjal thaan Orae kondattam Female : Anaikka anaikka manakkum Indha aavaaram poo maeni Vayasu ponna paathu vala virichuthenna naethu Male : Vayalil aadum naatha adha Valachu podum kaathu Female : Edhukku ithana thavippu Eduthu konjura nenappu Male : Thanichu nikkura edanthaan Thazhuvi kolladi suganthaan Female : Ada unakku naanum enakku neeyum Thaguntha porutham thaan Male : Ketti melam kotta venum Manjal thaali katta venum Male : Valayal kulungum osai Pudhu sangeethan pol ketkka Female : Aa aa aa vizhiyil vazhiyum aasai Oru velloottam than paarkka Male : Valayal kulungum osai Pudhu sangeethan pol ketkka Female : Vizhiyil vazhiyum aasai Oru velloottam than paarkka Male : Manasuketha aalu un madiyil serum naalu Female : Nenachathenna kelu Ippa nerungiyaachu thozhu Male : Kaninju vandhadhu pazham thaan Kadikka vandhadhu anil thaan Female : Virumbhi vandhadhu unnathaan Vaazha vaikkanum enna thaan Male : Adi piravi ezhum thodarndhu vaazhum Paasa bandham thaan Female : Ketti melam kotta venum Manjal thaali katta venum Ippa nallarukku neram Rendum onnaagathaan serum Ini poomalai thaan ponnoonjal thaan Orae kondattam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : பிரேமஸ்ரீ கேமாடசா ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும் மஞ்சத் தாலிக் கட்ட வேணும் இப்ப நல்லாருக்கு நேரம் ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம் பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும் மஞ்சத் தாலிக் கட்ட வேணும் இப்ப நல்லாருக்கு நேரம் ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம் பெண் : அணைக்க அணைக்க மணக்கும் இந்த ஆவாரம்பூ மேனி வயசுப் பொண்ண பாத்து வல விரிச்சதென்ன நேத்து ஆண் : வயலில் ஆடும் நாத்து அத வளைச்சுப் போடும் காத்து பெண் : எதுக்கு இத்தன தவிப்பு எடுத்து கொஞ்சற நெனப்பு ஆண் : தனிச்சு நிக்கிற எடந்தான் தழுவிக் கொள்ளடி சுகந்தான் பெண் : உனக்கு நானும் எனக்கு நீயும் தகுந்த பொருத்தம் தான் ஆண் : கெட்டி மேளம் கொட்ட வேணும் மஞ்சத் தாலிக் கட்ட வேணும் ஆண் : வளையல் குலுங்கும் ஓசை புது சங்கீதம் போல் கேட்க பெண் : ஆஆஆ…விழியில் வழியும் ஆசை ஒரு வெள்ளோட்டம் தான் பார்க்க ஆண் : மனசுக்கேத்த ஆளு உன் மடியில் சேரும் நாளு பெண் : நெனச்சதென்ன கேளு இப்ப நெருங்கியாச்சு தோளு ஆண் : கனிஞ்சு வந்தது பழம்தான் கடிக்க வந்தது அணில்தான் பெண் : விரும்பி வந்தது உன்னத்தான் வாழ வைக்கணும் என்னத்தான் ஆண் : அடி பிறவி ஏழும் தொடர்ந்து வாழும் பாச பந்தம்தான் பெண் : கெட்டி மேளம் கொட்ட வேணும் மஞ்சத் தாலிக் கட்ட வேணும் இப்ப நல்லாருக்கு நேரம் ரெண்டும் ஒண்ணாகத்தான் சேரும் இனி பூமாலைதான் பொன்னூஞ்சல் தான் ஒரே கொண்டாட்டம்