← Back

Maman Mavane Unakkenna Song Lyrics

Singers : Malaysia Vasudevan and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala Female : Paaya virichchaa oru anthimayakkam Unna nenaichchaa adhu enna vathaikkum Paaya virichchaa oru anthimayakkam Unna nenaichchaa adhu enna vathaikkum Female : En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala Female : Neththiyila manja kungumaththa thottu vaikka Pudhu maappillai vanthaachchu Mukkulichchu vanna muththedukka venuminnu Oru mogamum undaachchu Female : Neththiyila manja kungumaththa thottu vaikka Pudhu maappillai vanthaachchu Mukkulichchu vanna muththedukka venuminnu Oru mogamum undaachchu Female : Poongodi melae sengani polae naanirunthaalae Maththathellaam vilangaatho Indhiraloga sundhari naanae manmathaloga manthiri naanae Thottathellaam thulangaathaa Male : Aththa magalae ennakenna kavalai En pakkamirukaka intha pongaththavala Both : ……………… Male : Ullaththilae unna pachchakuththi vachchikittu Kulira vaadaiyil naan yaenga Female : Muththathilae pala karpanaiyai pannikitu Perumoochchaiyum naan vaanga Male : Ullaththilae unna pachchakuththi vachchikittu Kulira vaadaiyil naan yaenga Female : Muththathilae pala karpanaiyai pannikitu Perumoochchaiyum naan vaanga Male : Aanathu aachchu ponathu pochchu ennadiyaachchu Pesina pechchu ullathellaam kidaikaathi Female : Panguni maasam sukla vaaram mangala Melam kottura neram enniyathellaam nadakkaatho Female : En maman mavanae unakkenna kavalai Un pakkam irukkaa intha pongathavala Male : Paaya virichchaa oru anthimayakkam Unna nenaichchaa adhu enna vathaikkum Male : Aththa magalae ennakenna kavalai En pakkamirukaka intha pongaththavala
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன் பாடலாசிரியர் : வாலி பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல பெண் : பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும் பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும் பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல பெண் : நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க புது மாப்பிள்ளை வந்தாச்சு முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு ஒரு மோகமும் உண்டாச்சு பெண் : நெத்தியில மஞ்ச குங்குமத்த தொட்டு வைக்க புது மாப்பிள்ளை வந்தாச்சு முக்குளிச்சு வண்ண முத்தெடுக்க வேணுமின்னு ஒரு மோகமும் உண்டாச்சு பெண் : பூங்கொடி மேலே செங்கனி போலே நானிருந்தாலே மத்ததெல்லாம் விளங்காதா இந்திரலோக சுந்தரி நானே மன்மதலோக மந்திரி நானே தொட்டதெல்லாம் துலங்காதா…. ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்…. ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல இருவர் : …………………… ஆண் : உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு குளிர் வாடையில் நான் ஏங்க பெண் : முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு பெருமூச்சையும் நான் வாங்க ஆண் : உள்ளத்திலே உன்ன பச்சக்குத்தி வச்சிக்கிட்டு குளிர் வாடையில் நான் ஏங்க பெண் : முத்தத்திலே பல கற்பனையை பண்ணிக்கிட்டு பெருமூச்சையும் நான் வாங்க ஆண் : ஆனது ஆச்சு போனது போச்சு என்னடியாச்சு பேசின பேச்சு உள்ளதெல்லாம் கிடைக்காதோ பெண் : பங்குனி மாசம் சுக்ல வாரம் மங்கல மேளம் கொட்டுற நேரம் எண்ணியதெல்லாம் நடக்காதோ பெண் : என் மாமன் மவனே உனக்கென்ன கவலை உன் பக்கம் இருக்கா இந்த பொங்கத்தவல ஆண் : பாய விரிச்சா ஒரு அந்திமயக்கம் அட உன்ன நெனச்சா அது என்ன வதைக்கும்…. ஆண் : அத்த மகளே எனக்கென்ன கவலை என் பக்கமிருக்கா இந்த பொங்கத்தவல