← Back

Naan Enna Solli Song Lyrics

Singers : B. Sasirekha and K. R. Vijaya Music by : Gyan Varma Female : Yaendi muththamma Enna innikki paattu keettu Onnaiyum kaanom Kalyaanamaagi purushan vantha Aanthoshaththula paattu kooda maranthu pochchaa Female : Naan enna solli paattedukka Yaedhu solli paattedukka Paateduththu paadurappo Pazhassa nenju nenaikkuthammaa Female : Ennadi kalyaanamaagi Oru maasamkooda aavula Athukulla ippadi polampuriyae Manasukulla irukkuratha Maraikkaama solludi Female : Kai pudichchu karai saeththa Mamanoda manasu Chorus : Ada mamanoda manasu Female : Antha mamanoda manasuthaanae Ponathu oru thinusu Chorus : Ada ponathu oru thinusu Female : Malluvetti azhaga paaththu Manasu kolanju pochchu Chorus : Ada manasu kolanju pochchu Female : Vetti madippu kalainju pogumunnae Manasu tholainju pochchu Chorus : Maman manasu tholainju pochu Female : Ennadi soldra Un prushan unna maranthuttu Vera oruththikku manasa koduththudaannu soldriyaa Female : Santhanamaa naanirukka Saakkadaiyil vizhunthaa Chorus : Verum saakkadaiyil vizhunthaa Female : Ha saakkadaiyila vizhunthaalum Santhanaththa nenachchaa Chorus : Intha santhanaththa nenachchaa Female : Sakkalaththi sandaiyilae Saranjaramaa vedichaen Chorus : Nee saranjaramaa vedichae Female : Naan saranjaramaa vedichchaalum Anaikkaiyilae maranthaen Chorus : Aamaam anaikkaiyilae maranthae Female : Sari ennathaan soldra nee Female : Un purushan nallavangiraiyaa Kettavangiraiyaa….. Female : Nallathumaa kettathumaa Naalu gunam irukkum Chorus : Ada naalu gunam irukkum Female : Haan nallathunnu eduththukittaa Namakku vaazhkkai nilaikkum Chorus : Namakku vaazhkkai nilaikkum Female : Nallavano kettavano Manasa poruththu irukku Chorus : Namma manasa poruththu irukku Female : En purushan nallavannu Manasukkulla nenappu En manasukulla nenappu…..
பாடகர்கள் : பி. சசிரேஹா மற்றும் கே. ஆர். விஜயா இசையமைப்பாளர் : ஞான் வர்மா பெண் : ஏன்டி முத்தம்மா என்ன இன்னிக்கி பாட்டு கீட்டு ஒன்னையும் காணோம் கல்யாணமாயி புருஷன் வந்த சந்தோஷத்துல பாட்டு கூட மறந்து போச்சா பெண் : நான் என்ன சொல்லி பாட்டெடுக்க ஏது சொல்லி பாட்டெடுக்க பாட்டெடுத்து பாடுறப்போ பழச நெஞ்சு நெனைக்குதம்மா பெண் : என்னடி கல்யாணமாகி ஒரு மாசம் கூட ஆவுல அதுக்குள்ள இப்படி பொலம்புறியே மனசுக்குள்ள இருக்குறத மறைக்காம சொல்லுடி பெண் : கைப் புடிச்சு கரை சேத்த மாமனோட மனசு குழு : அட மாமனோட மனசு பெண் : அந்த மாமனோட மனசுதானே போனது ஒரு தினுசு குழு : அட போனது ஒரு தினுசு பெண் : மல்லுவேட்டி அழகப் பாத்து மனசு கொலஞ்சு போச்சு குழு : அட மனசு கொலஞ்சு போச்சு பெண் : வேட்டி மடிப்பு கலைஞ்சு போகுமுன்னே மனசு தொலைஞ்சு போச்சு குழு : மாமன் மனசு தொலைஞ்சு போச்சு பெண் : என்னடி சொல்ற உன் புருஷன் உன்ன மறந்துட்டு வேறொருத்திக்கு மனச கொடுத்துடான்னு சொல்றியா பெண் : சந்தனமா நானிருக்க சாக்கடையில் விழுந்தா குழு : வெறும் சாக்கடையில் விழுந்தா பெண் : ஹ சாக்கடையில விழுந்தாலும் சந்தனத்த நெனச்சா குழு : இந்த சந்தனத்த நெனச்சா பெண் : சக்களத்தி சண்டையிலே சரஞ்சரமா வெடிச்சேன் குழு : நீ சரஞ்சரமா வெடிச்சே பெண் : நான் சரஞ்சரமா வெடிச்சாலும் அணைக்கையிலே மறந்தேன் குழு : ஆமாம் அணைக்கையிலே மறந்தே பெண் : சரி என்னதான் சொல்ற நீ உன் புருஷன் நல்லவங்கிறியா கெட்டவங்கிறியா பெண் : நல்லதுமா கெட்டதுமா நாலு குணம் இருக்கும் குழு : அட நாலு குணம் இருக்கும் பெண் : ஹான் நல்லதுன்னு எடுத்துக்கிட்டா நமக்கு வாழ்க்கை நிலைக்கும் குழு : நமக்கு வாழ்க்கை நிலைக்கும் பெண் : நல்லவனோ கெட்டவனோ மனசப் பொறுத்து இருக்கு குழு : நம்ம மனசப் பொறுத்து இருக்கு பெண் : என் புருஷன் நல்லவன்னு மனசுக்குள்ள நெனப்பு என் மனசுக்குள்ள நெனப்பு……