← Back

Thillaalangadi Thillaalangadi Song Lyrics

Singer : P. Susheela Music by : G. Ramanathan Female : Ohooo..ooo ohoo…oooo Ohoooo…ooooo…ooooo…. Oooooo…oooo…oooo….ohooo….ooo Female : Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm… Buththi thelivu illatha manidhar ellam Purinjikka venum…aaaa…a.aa….aaa… Female : Thillalangadi…. Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm… Female : Aattu kada kootangalae Engae poringha Oru aadu pogum vazhiyila thaan Neengha povingha Female : Aattu kada kootangalae Engae poringha Oru aadu pogum vazhiyila thaan Neengha povingha Female : Naatukullae ungalai pol Manushan undunga…aaa….aaa…aaa… Naatukullae ungalai pol Manushan undunga.. Neengha kaatum vazhiyai kachidhama Kadaipidipangha Female : Thillalangadi…. Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm… Female : Nalla manushan ullam pola Nellu vilanji kidakudhu Chorus : Lallalala…lalalala..lalalala Female : Nadunaduvae kalangam pola Kalaiyum kuda mulaikudhu Chorus : Ama kalaiyum kuda mulaikudhu Female : Nalladhu kettadhu vazhkaiyilae Irukkudhu oru aayiram Chorus : Aaahaaa…aaa…aaa….aaa… Female : Nalladhu kettadhu vazhkaiyilae Irukkudhu oru aayiram Thadaiyai parthu nadakkalena Mudivai nokki poiyidum Female : Thillalangadi…. Thillalangadi thillalangadi Therinjikka venum..mmm… Female : {Aalolam…mmmm Chorus : Aalolam…mmmm Female : Aalolam…mmmm Chorus : Aalolam…mmmm} (2) Female : Paattu paadi paranthu pogum Paravai jaathiyae…ae…. Paattu paadi paranthu pogum Paravai jaathiyae…ae…. Unnai paarthu kuda thirunthalaiyae Manidha needhiyae Female : Kootam pottu kalanji pogum Gunaththil paadhiyae Eduthu kondathanaal kandathenna Manidha jaathiyae Female : {Aalolam…mmmm Chorus : Aalolam…mmmm Female : Aalolam…mmmm Chorus : Aalolam…mmmm} (2)
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஓஓஓ ஓஹோ ஓஓ பெண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம் புத்தி தெளிவு இல்லாத மனிதர் எல்லாம் புரிஞ்சிக்க வேணும் ஆஆ ஆஆ ஆஆ பெண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம் பெண் : ஆட்டு கடா கூட்டங்களே எங்கே போறீங்க ஒரு ஆடு போகும் வழியில தான் நீங்க போவீங்க பெண் : ஆட்டு கடா கூட்டங்களே எங்கே போறீங்க ஒரு ஆடு போகும் வழியில தான் நீங்க போவீங்க பெண் : நாட்டுக்குள்ளே உங்களை போல் மனுஷன் உண்டுங்க ஆஆ ஆஆ ஆஆ நாட்டுக்குள்ளே உங்களை போல் மனுஷன் உண்டுங்க நீங்க காட்டும் வழியை கச்சிதமா கடை பிடிப்பாங்க பெண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம் பெண் : நல்ல மனுஷன் உள்ளம் போல நெல்லு விளைஞ்சி கிடக்குது குழு : லல்லலலா லலலலா லலலலா பெண் : நடு நடுவே களங்கம் போல களையும் கூட முளைக்குது குழு : ஆமா களையும் கூட முளைக்குது பெண் : நல்லது கெட்டது வாழ்க்கையிலே இருக்குது ஒரு ஆயிரம் குழு : ஆஹா ஆஆ ஆஆ ஆஆ பெண் : நல்லது கெட்டது வாழ்க்கையிலே இருக்குது ஒரு ஆயிரம்தடையை பார்த்து நடக்கலேனா முடிவை நோக்கி போயிடும் பெண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி தில்லாலங்கடி தெரிஞ்சிக்க வேணும் ம்ம்ம் பெண் : { ஆலோலம்… ம்ம்ம் குழு : ஆலோலம்… ம்ம்ம் பெண் : ஆலோலம்… ம்ம்ம் குழு : ஆலோலம்… ம்ம்ம் } (2) பெண் : பாட்டு பாடி பறந்து போகும் பறவை ஜாதியே பாட்டு பாடி பறந்து போகும் பறவை ஜாதியே உன்னை பார்த்து கூட திருந்தலையே மனித நீதியே பெண் : கூட்டம் போட்டு கலைஞ்சி போகும் குணத்தில் பாதியே எடுத்து கொண்டதனால் கண்டதென்ன மனித ஜாதியே பெண் : { ஆலோலம்… ம்ம்ம் குழு : ஆலோலம்… ம்ம்ம் பெண் : ஆலோலம்… ம்ம்ம் குழு : ஆலோலம்… ம்ம்ம் } (2)